உதட்டை கடித்து.. கண்ணடித்து.. நடிகையின் வில்லங்கமான எக்ஸ்பிரஷன்ஸ்.. விழுந்து திணறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: டிக்டாக் பிரபலமான நடிகை இலக்கியா கண்ணடித்து உதட்டை கடித்து ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மெர்சலாகியுள்ளனர்.

டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு டிக்டாக்கில் கண்டப்படி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அதற்கு பலனாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது டிக்டாக் இலக்கியாவுக்கு. இதனை தொடர்ந்து நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

கன்னாபின்னா போட்டோ ஷூட்

கன்னாபின்னா போட்டோ ஷூட்

இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார் டிக்டாக் இலக்கியா. வேறு எந்த படத்திலும் டிக்டாக் இலக்கியா ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ள இலக்கியா, கன்னாபின்னாவென போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

கவர்ச்சி வீடியோக்கள்

கவர்ச்சி வீடியோக்கள்

மேலும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். இரட்டை அர்த்தமுள்ள சினிமா பாடல்களுக்கு எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

போதா குறைக்கு தனது தோழியுடன் சேர்ந்தும் படு ஆபாசமாக ரொமாண்டிக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலர் டிக்டாக் இலக்கியாவின் அழகை வர்ணித்தாலும் சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

சுல்தான் பாடல்

சுல்தான் பாடல்

ஆனாலும் அடங்காத டிக்டாக் இலக்கியா தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஷர்ட்டை திறந்துக்காட்டி சுல்தான் பட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் டிக்டாக் இலக்கியா.

கண்ணடித்து.. உதட்டை கடித்து

கண்ணடித்து.. உதட்டை கடித்து

இதேபோல் அரைகுறை உடையில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்தும் கிறங்க வைத்துள்ளார். மேலும் நாய்க்குட்டியை தூக்கி மார்போடு அணைத்து கொஞ்சும் டிக்டாக் இலக்கியா கண்ணடித்தும் உதட்டை கடித்தும் ரொமான்டிக் லுக் விட்டுள்ளார்.

கொடுத்து வைத்த நாய்

கொடுத்து வைத்த நாய்

மற்றொரு போட்டோவில் தொடையையும் முன்னழகையும் காட்டியுள்ள டிக்டாக் இலக்கியா கையில் கண்ணாடி கிளாஸில் ஜூஸை வைத்துக் கொண்டு சொக்க வைத்துள்ளார். அவரது இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் கொடுத்து வைத்த நாய் பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X