தடவி.. தடவி.. என்னா எக்ஸ்ப்ரஷன்.. எல்லை மீறும் இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எல்லை மீறுவதாக கூறி கழுவி ஊற்றியுள்ளனர்.
டிக்டாக் செயலியில் டபுள் மீனிங் டயலாக்ஸ் மற்றும் அடல்ட் பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தார் இலக்கியா.
இதனால் டிக்டாக் செயலி மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பெரும் பிரபலமானார். அவருடைய கவர்ச்சி ஆட்டத்தை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகம்
தான் காட்டிய எல்லையில்லா கவர்ச்சிக்கு பலனாக சினிமா வாய்ப்பு கிடைத்தது டிக்டாக் இலக்கியாவுக்கு. நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார் இலக்கியா.

கவர்ச்சி ஆட்டம்
இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகை இலக்கியா தனது சமூக வலைதள பக்கத்தில் படு மோசமாக உடை அணிந்தும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தோழி மீது பொறாமை
தனது தோழியுடன் சேர்ந்து கூச்சமே இல்லாமல் வீடியோ வெளியிட்டிருந்தார் இலக்கியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். இருந்த போதும் இலக்கியாவின் தோழி மீது பலரும் பொறாமை கொண்டனர்.
லூப் வைத்த ஜாக்கெட்
இந்நிலையில் டிக்டாக் இலக்கியா இன்றும் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். கறுப்பு நிற லூப் வைத்த ஜாக்கெட் அணிந்துள்ள இலக்கியா, பச்சை நிற சேலையில் கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

செக்ஸி எக்ஸ்பிரஷன்
தனது உடம்பை தானே தடவி தடவி சூடேற்றியுள்ள இலக்கியா, படு மோசமான எக்ஸ்பிரஷன்களை கொடுத்து திணறடித்துள்ளார். இலக்கியாவின் இந்த எக்ஸ்பிரஷன்களையும் டான்ஸையும் பார்த்த நெட்டிசன்கள் நாளுக்கு நாள் எல்லாமே எல்லை மீறுவதாக விளாசியுள்ளனர்.
Recommended Video

கை கால்களை தூக்கி
இதேபோல் நட்ட நடு ரோட்டில் கை மற்றும் கால்களை தூக்கியப்படி ஒரு மார்க்கமாய் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது வளைவுகளையும் முன்னழகையும் ஆபாசமாக வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











