இதுக்கு எதுக்கு சேலை? மாராப்பை விலக்கிவிட்டு.. நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: டிக்டாக் இலக்கியா சேலையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி விட்டுள்ளனர்.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக்கில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டியதால் பெரிய ஃபேன் ஃபாலோயிங்கை கொண்டுள்ளார்.
டிக்டாக்கில் காட்டிய கிளாமருக்கு பலனாக படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இலக்கியாவுக்கு.

அறிமுக இயக்குநர்
நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார் இலக்கியா. இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார் இலக்கியா. ஆல்பின் மீடியா தயாரிப்பில் அறிமுக இயக்குநரான துரைராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

செம கிளாமர்
இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஒவ்வொரு காட்சியிலும் செம கிளாமர் காட்டியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

அடல்ட் ஹாரர்..
ஏராளமான படுக்கையறை காட்சிகள், பிகினி என அடல்ட் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் உள்ளது நீ சுடத்தான் வந்தீயா ட்ரெயிலர். அடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஏகத்துக்கும் கவர்ச்சி
நீ சுடத்தான் வந்தியா படத்திற்கு பிறகு டிக்டாக் இலக்கியா வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இதனால் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பாட்டுப்பாடி
வழக்கமாக ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போடும் டிக்டாக் இலக்கியா, நேற்று ஐட்டம் பாடலை பாடி வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பாட்டுக் கூட அப்படிதான் பாடுவீங்களா என கேட்டு வந்தனர்.

நிலவை கொண்டுவா
இந்நிலையில் மீண்டும் ஒரு சரியான பாடலுக்கு வழக்கம் போல் அலுக்கி குலுக்கி ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. வாலி படத்தில் இடம்பெற்ற நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டி வை.. பாடலுக்கு ஆடி கிறங்க வைத்துள்ளார்.

ஓரமாக ஒதுக்கி
பர்ப்பிள் நிற சேலையில் மாராப்பை ஓரமாக ஒதுக்கிவிட்டு மொத்த அழகையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். ஒருக்கட்டத்தில் மாராப்பை முழுவதுமாக சரிய விட்டு பீதியை கிளப்பியுள்ளார்.
Recommended Video

செக்ஸி லுக்கில்
மேலும் மாராப்பையே மாடர்ன் டிரெஸாக மாற்றி செக்ஸி லுக்கில் சிதறவிட்டுள்ளார் இலக்கியா. இலக்கியாவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி கேர்ள், ஹாட், க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.
இது என்ன பொழப்பு?
அதேநேரத்தில் பல நெட்டிசன்கள் உங்களின் மோட்டிவ்தான் என்ன? எதற்காக இப்படியெல்லாம் வீடியோ போடுகிறீர்கள்? என்றும் விளாசி வருகின்றனர். மேலும் சிலர் இது என்ன பொழப்பு என்றும் திட்டி தீர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











