ரொம்ப மோசம்.. கண்ட இடத்திலும் கையை வைத்து.. தோழியுடன் சேர்ந்து முகம் சுளிக்க வைக்கும் இலக்கியா!
சென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள புதிய வீடியோவை பார்த்த நெட்டிசன்ககள் ரொம்ப மோசம் என விளாசியுள்ளனர்.
டிக்டாக் இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் உள்ளது.
டிக்டாக் செயலி முடக்கப்பட்ட பிறகு தனது சமூக வலைதள பக்கத்தையே டிக்டாக் போன்று பயன்படுத்தி வரும் இலக்கியா, நாள்தோறும் ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகிறார்.

மாராப்பை விலக்கி
குறிப்பாக கிளாமர் பாடல்களுக்கும் ஐட்டம் பாடல்களுக்கும் அரைகுறை உடையில் ஆட்டம் போட்டு வருகிறார். ஜாக்கெட் அணியாமல் உள்ளாடையுடன் மாராப்பை விலக்கி விட்டும் சூடேற்றி வருகிறார்.

ஆபாசமாக நடனம்
முன்னழகை காட்டி அவர் போடும் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் ஒரு அளவு இல்லையா என கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டிக்டாக் இலக்கியா, தொடர்ந்து ஆபாசமாக நடனம் ஆடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சேலைக்குள்ள கட்டெறும்பு
கடந்த சில நாட்களாக ஒரு படி மேலே சென்றுள்ள இலக்கியா தனது தோழியுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சேலையில் கவர்ச்சி காட்டிய இலக்கியா கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு பாடலுக்கு தனது தோழியுடன் சேர்ந்து கிறங்க வைத்தார்.
என்னம்மா இப்படியெல்லாம்
இந்நிலையில் நிலா காயுது பாடலுக்கு இருவரும் சேர்ந்து வேற மாதிரி பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளனர். கட்டிப்பிடித்து தொட்டு தடவி அவர்கள் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா இப்படியெல்லாம் பண்றீங்க என வாயை பிளந்துள்ளனர்.

கூச்சம் இல்லாமல்
கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இருவரும் கண்ட இடத்திலும் கையை வைத்து ஆட்டம் போட்டிருப்பது முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை பார்த்து சில நெட்டிசன்கள், உங்க பிரண்டு ரொம் லக்கி இலக்கியா என்று வழிந்தாலும் சில நெட்டிசன்கள், துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர்.
மொத்தத்தையும் காட்டி
மேலும் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சிவப்பு நிற சேலை அணிந்துள்ள இலக்கியா வாசலில் மொத்தத்தையும் காட்டியப்படி அமர்ந்துள்ளார். இதில் அவரது முன்னழகும் தொடை அழகும் பளீச்சென தெரிகிறது.
Recommended Video

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
இதனை பார்த்த நெட்டிசன்கள், ஹாட் அன்ட் மாஸ் என ஜொள்ளு விட்டுள்ளனர். பலர் ஆபாசமாகவும் கமெண்ட் பதிவிட்டு அவரது அழகை வர்ணித்துள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்த்தும் கழுவி ஊற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











