பொண்ணுங்க செய்ற வேலையா இது.. டிக்டாக் இலக்கியா தோழியுடன் வெளியிட்ட வீடியோ.. மிரளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: டிக்டாக் இலக்கியா தனது தோழியுடன் சேர்ந்து செய்துள்ள டப்ஸ்மேஷ் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில் நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கன்னாபின்னா கவர்ச்சி
இந்தப் படத்தை தொடர்ந்து டிக்டாக் இலக்கியா வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக தெரியவில்லை. இதானல் எப்படியாவது மேலும் பட வாய்ப்புகளை பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இலக்கியா, கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.

படு மோசமாக உடை
எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி வீடியோ வெளியிட்டு வருகிறார். அரைகுறை உடையில் படு மோசமாக போட்டோ ஷுட்டும் நடத்தி வருகிறார் இலக்கியா.

ஜாக்கெட்டை பார்க்க
அது மட்டுமின்றி ஐட்டம் பாடல்களுக்கு செக்ஸியாக நடனம் ஆடியும் மிரள விட்டு வருகிறார். இலக்கியா அணியும் சேலையையும் ஜாக்கெட்டையும் பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அவரை பின் தொடர்ந்து வருகிறது.
கட்டெறும்பு புகுந்துருச்சு
இந்நிலையில் டிக்டாக் இலக்கியா தனது தோழியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு என்ற பாடலுக்கு டிக்டாக் இலக்கியா தனது தோழியுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பொண்ணுங்க பண்ற வேலையா?
இந்த வீடியோவில் இலக்கியாவின் தோழி கண்ட இடத்திலும் கையை வைத்து ஹீரோ ரேஞ்சுக்கு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பொண்ணுங்க பண்ற வேலையா இது என விளாசியுள்ளனர்.
போரடிக்குது போங்க
இதேபோல் நிலா காயுது பாடலுக்கும் செம கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. இலக்கியாவின் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் ஒரே ஸ்டெப்பை பார்த்து போரடிக்குது கொஞ்சம் மாற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











