கையில் நாய்க்குட்டியுடன் குலுங்கி குலுங்கி ஓடி வரும் இலக்கியா.. திக்குமுக்காடும் இன்ஸ்டா!
சென்னை: டிக்டாக் இலக்கியா கையில் நாய்க்குட்டியுடன் ஓடி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
Recommended Video
டிக்டாக் இலக்கியாவை பற்றி தெரியாத சமூக வலைதள வாசிகள் இருக்க முடியாது.
தனது கிளாமர் டான்ஸால் அந்தளவுக்கு பிரபலமானவர் இலக்கியா. இலக்கியாவின் கவர்ச்சி நடனத்தையும் செக்ஸி ரியாக்ஷன்களையும் பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இலக்கியாவை பயன்படுத்தி..
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் எக்கசக்கமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பலரும் இலக்கியாவை பயன்படுத்தி கொண்டு ஏமாற்றிவிட்டனர்.

விரைவில் ரிலீஸ்
இதனை இலக்கியாவே தனது பேட்டியில் பலமுறை கூறியுள்ளார். தற்போது இலக்கியா நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

ரொமான்டிக் வீடியோ
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ஓய்வை கழித்து வரும் டிக்டாக் இலக்கியா, விதவிதமாக வீடியோ வெளியிட்டு வருகிறார். அரைகுறை உடையில் ஆட்டம் போடும் இலக்கியா, தனது தோழியுடன் சேர்ந்து ரொமான்டிக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

நாய்க்குட்டியுடன்..
இந்நிலையில் நடிகை இலக்கியா தற்போது ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். சாலையில் கையில் நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி ஓடியுள்ளார் இலக்கியா.

ஆபாச கமெண்ட்
இலக்கியாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சூப்பர், கியூட் என வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் ஆபாசமாகவும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











