திருமணமானதை மறந்து டாப்லெஸாக போஸ் கொடுத்த நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!

சென்னை: பிரபல நடிகை ஒருவர் டாப்லெஸாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாய்ப்பு இல்லாத நடிகை வாய்ப்புக்காக வேண்டியும் முன்னணி நடிகைகள் இருக்கும் வாய்ப்பை தக்க வைக்கவும் தங்களின் அழகை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. ஹாலிவுட்டிலும் கூட நடிகைகள் இந்த யுத்தி பின்பற்றி வருகின்றனர்.

சர்வ சாதாரணம்

பிகினி, டாப்லெஸ், அரை நிர்வாணம் என வெளியிட்டு இருப்பை பதிவு செய்து வருகின்றனர். சில நேரங்களில் நடிகைகளின் நிர்வாண படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

திருமணமான நடிகை

இந்நிலையில் தமிழில் நன்கு அறிமுகமான நடிகை ஒருவர் திருமணத்திற்கு பிறகும் டாப்லெஸ் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாஜ்மகால்

தமிழில் தாஜ்மகால் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்தி நடிகை ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கைக்கொடுத்த பாலிவுட்

ஆனாலும் அவரால் தமிழில் ஜொலிக்க முடியவில்லை. தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்தி, பெங்காலி என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர பிஸியான நடிகையானார்.

திருமணம்

தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ரியா சென். கடந்த 2017ஆம் ஆண்டு தனது காதலரான ஷிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டார் ரியா சென்.

மேலாடையின்றி

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக உள்ள ரியாசென், கவர்ச்சிப் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் மேலாடையின்றி டாப்லெஸ் போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெட்டிசன்கள், இந்த வயதில் இப்படி போஸ் கொடுக்க வேண்டுமா? அப்படி என்ன தேவை என கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனாலும் சிலர் அவரின் போட்டோவை பார்த்து செக்ஸி, கிளாமர், ஹாட் என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X