குடிபோதையில் முன்னாள் காதலருடன் தள்ளாடும் நடிகை த்ரிஷா.. திடீரென தீயாய் பரவும் பகீர் போட்டோஸ்!

சென்னை: கையில் சரக்கு கிளாஸுடன் குடி போதையில் முன்னாள் காதலரை அணைத்தப்படி பிரபல நடிகை தள்ளாடியபடி செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

ரஜினிக்காந்த், கமல், அஜித், விஜய், தனுஷ். விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் சிம்புவுடன்

நடிகர் சிம்புவுடன்

கடைசியாக நடிகர் ரஜினிக்காந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. அதன் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இந்தக் குறும்படம் திருமணத்திற்கு மீறிய உறவுகளையும் கள்ளக்காதலையும் ஆதரிக்கிறதா என ரசிகர்கள் கழுவி ஊற்றினர். இருந்தப் போதும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் இந்த குறும்படத்தை கொண்டாடினர்.

கைவசம் ஏராளமான படங்கள்

கைவசம் ஏராளமான படங்கள்

நடிகை த்ரிஷா தற்போது பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் ராம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

ராணாவுடன் காதல்

ராணாவுடன் காதல்

நடிகை த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ஒருவரை ஒருவர் காதலித்தது ஊர் அறிந்த விஷயம். பல ஆண்டுகள் காதல் உறவில் இருந்த அவர்கள், பின்னர் மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகும் நட்பை தொடர்ந்து வந்தனர் இருவரும்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிறந்த நாள் என்றால் வாழ்த்து சொல்லிக்கொள்வது என்ற மட்டத்திலேயே இருந்தது அவர்களின் நட்பு. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ராணா தனது காதலியான மிஹீகா என்பவரை அண்மையில் திருமணம் செய்துக் கொண்டார்.

பார்ட்டிகளில் நெருக்கம்

பார்ட்டிகளில் நெருக்கம்

லாக்டவுன் நேரத்தில் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது அவர்களின் திருமணம். இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் ராணாவும் காதலித்த காலத்தில் எடுத்த போட்டோக்கள் திடீரென வைரலாகி வருகிறது. இருவரும் காதல் உறவில் இருந்தபோது அடிக்கடி ஒன்றாக பார்ட்டிகளில் பங்கேற்பார்கள்.

தள்ளாடும் த்ரிஷா

தள்ளாடும் த்ரிஷா

அப்படி பார்ட்டியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்களில் கையில் சரக்கு கிளாஸுடன் நடக்கவே முடியாமல் காதலர் ராணாவை அணைத்தப்படி தள்ளாடிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு முத்தம்

த்ரிஷாவுக்கு முத்தம்

அதை போட்டோ எடுக்கக்கூடாது என்பது போல கையை காட்டி மறைக்கிறார் ராணா. மற்றொரு போட்டோவில் தனது காதலியான த்ரிஷாவை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார் ராணா. இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X