twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த எம்பியான எக்ஸ் நடிகைக்கு எவ்ளோ பெரிய மனசு பாருங்க.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

    |

    டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நடிகையும் எம்பியுமான நவ்னீத் ரவி ராணா அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

    பட்டப்பகலில்.. கொட்டும் மழையில்.. நடிகையிடம் தவறாக நடந்த டாக்ஸி டிரைவர்.. பகீர் சம்பவம்!பட்டப்பகலில்.. கொட்டும் மழையில்.. நடிகையிடம் தவறாக நடந்த டாக்ஸி டிரைவர்.. பகீர் சம்பவம்!

    இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமராவதி தொகுதி எம்பியும் நடிகையுமான நவ்னீத் ரவினா ரவி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தயவுசெய்து எங்கள் (எம்.பி.க்கள்) சம்பளத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் தயவுசெய்து எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதிகளை (பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாடு) அபிவிருத்திப் பணிகளுக்காகக் குறைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

    Actress turned MP Navneet Ravi Rana statement on Bill to cut salaries of MPs

    அவரது இந்த கருத்தை பலர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் சிலர் எல்லாம் டிராமா என்றும் விமர்சித்துள்ளனர். முன்னாள் நடிகையான நவ்னித் நடிகர் விஜயகாந்துடன் அரசாங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ்க்கு ஜோடியாக நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    Read more about: actress lok sabha
    English summary
    Actress turned MP Navneet Ravi Rana statement on Bill to cut salaries of MPs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X