60 லட்சம் ரூபாய்க்கு ஸ்பார்க்லி பாடிகன் உடை.. எந்த அறையையும் ஒளிரச்செய்யும்.. அதகளப்படுத்தும் நடிகை!

மும்பை: பிரபல நடிகை 60 லட்சம் ரூபாய் மதிப்பில் எந்த அறையையும் ஒளிரச்செய்யும் படியான உடையை அணிந்திருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் திவா யூனிவர்ஸ் அழகி பட்டத்தையும் பெற்றார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.

2015ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார் ஊர்வசி ரவுட்டேலா. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.

விர்ஜின் பானுபிரியா

விர்ஜின் பானுபிரியா

சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. தொடர்ந்து சனம் ரே, ஹேட் ஸ்டோரி, பாகல்பண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. கடைசியாக விர்ஜின் பானுப்பிரியா என்ற படத்தில் நடித்தார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

தற்போது பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமாகிறார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. இந்தப் படம் இந்தி மொழியிலும் தயாராகி வருகிறது.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியுடன்

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியுடன்

இதேபோல் தமிழில் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருளுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா. இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. இந்தப் படமும் இந்தி மொழியிலும் தயாராகி வருகிறது.

கலக்கல் போட்டோ ஷூட்

கலக்கல் போட்டோ ஷூட்

ஸ்டைலிஷ் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது மாடர்ன் அவுட் ஃபிட்டில் அவர் நடத்தும் போட்டோ ஷூட் இணையத்தை திணறடித்து வருகிறது.

பாடிகான் உடையில் கலக்கல்

பாடிகான் உடையில் கலக்கல்

அந்த வகையில் ஊர்வசி ரவுட்டேலா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோ ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. ஊர்வசி ரவுட்டேலா நீலம் மற்றும் சில்வர் கிறிஸ்டல் பதிக்கப்பட்ட பாடிகான் உடையை அணிந்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். முதுகு இல்லாத டீப் ஓபன் உடையில் கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.

டிரெஸுக்கு மேட்சாக

டிரெஸுக்கு மேட்சாக

மேலும் அதே டிசைனில் அந்த உடைக்கான சாக்ஸையும் அணிந்திருந்தார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. மேலும் அதே டிசைனில் கம்மல், வளையல்கள் மற்றும் மோதிரங்கள் ஆகியவற்றையும் அணிந்திருந்தார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. மேக்கப்பிற்காக, ஊர்வசி நீல நிற பளபளப்பான ஐ ஷேடோ, மஸ்காரா மற்றும் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை அணிந்திருந்தார்.

ரூ. 60 லட்சம் மதிப்பு

ரூ. 60 லட்சம் மதிப்பு

இந்த உடைக்கு போனி டெய்ல் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. ஊர்வசி ரவுட்டேலா அணிந்துள்ள இந்த ஒளிரும் பாடிகன் உடையின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் ஆகும். இந்த உடை எந்த அறையையும் ஒளிரச் செய்யும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X