Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது தேவையா.. ராமர் பெயர் எழுதிய பிகினி... சர்ச்சை ஆடையால் வறுப்படும் வாணி கபூர்!
மும்பை: ராமரின் பெயர் அச்சிடப்பட்ட ஆபாச உடையை அணிந்திருந்த நடிகை வாணி கபூரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்த வருகின்றனர்.
நடிகை வாணி கபூர், ஷத் தேஸி ரோமான்ஸ் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான வார் படம் வசூலை குவித்து வருகிறது.
தமிழில் ஆகா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானார். நானிக்கு ஜோடியாக வாணி கபூர் இப்படத்தில் நடித்திருந்தார்.
நீங்களும் வாங்களேன் 'தளபதி 64' படத்துல நடிக்கலாம்.. இப்ப புதுசா யார் சேர்ந்திருக்கா தெரியுமா?
கண்கள் கூசும் கவர்ச்சி
வாணி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கண்கள் கூசும் அளவுக்கு கிளாமராக இருக்கும் அவர் வெளியிடும் போட்டோக்கள்.
பிகினி மேலாடை
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, வாணி கபூர் உள்ளாடை அணியாமல் பிகினி போன்ற மேலாடையை அணிந்திருக்கிறார்.
ஹரே கிருஷ்ணா..
அதில் ஹரே ராம்.. ஹரே கிருஷ்ணா என்ற பதியப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், இந்துக்கடவுள்களை அவமதிப்பதாகவும் விளாசியிருக்கின்றனர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதுபோன்ற ஆடைகளை அணிந்து மற்றவர்களின் மனதை புண்படுத்துவதற்கு அணியாமலேயே இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். மேலும் இந்த போட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
சீரியஸாக எடுக்காதீர்கள்
வாணி கபூர் தன்னுடைய அந்த சர்ச்சைக்குரிய போட்டோவுக்கு வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள், யாரும் உயிருடனேயே இருக்கப்போவதில்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
டெலிட் செய்யுங்கள்
தொடர்ந்து எதிப்புகள் எழுந்ததையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார் வாணி கபூர். ஆனால் பேஸ்புக் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை நீக்கவில்லை. எனவே அதை டெலிட் செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.