வாவ்.. யாரும்மா அந்த காஸ்ட்யூம் டிசைனர்.. ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கு.. பூசாத மாதிரியும் இருக்கு!
சென்னை: நடிகை வனீஸ்ஸா ஹட்ஜன்ஸ் வித்தியாசமான உடையில் கெத்தாக செல்பி எடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாப் சிங்கர் வனீஸ்ஸா ஹட்ஜென்ஸ். இவர் தெர்ட்டீன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
கலிஃபோர்னியாவை பூர்விகமாக கொண்ட இவர், மாடலிங்கும் செய்து வருகிறார். 31 வயதான வனீஸ்ஸா, அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

பிடிமானம் இல்லை
அந்த வகையில் அவர் இன்று ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கறுப்பு நிற குட்டி டிராயரை பாட்டமாக அணிந்திருக்கிறார் வனீஸ்ஸா. அதற்கு மேட்சாக பச்சை நிற டாப்ஸை ஒன்றை அணிந்திருக்கிறார். அதில் எந்த பிடிமானமும் இல்லாமல் வளைந்து நெளிந்து உள்ளது.

ஈயம் பூசுன மாதிரி
அட்டை போன்று ஸ்டிப்பாக உள்ளது அந்த டாப்ஸ். உள்ளாடை அணியாமல் முன்னழகை மறைத்தது மாதிரியும் மறைக்காதது மாதிரியும், அதாவது ஈயம் பூசுன மாதிரியும் உள்ளது. பூசாத மாதிரியும் உள்ளது அந்த உடை. மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வயிறு வரை நீண்ட ஓபன் உள்ள அந்த உடை பார்க்க பளபளவென ஜொலிக்கிறது.
போட்டோ
இந்த டிரெஸ்க்கு சுருள் முடி ஹேர் ஸ்டைலை மேற்கொண்டுள்ளார் வனீஸ்ஸா. அதோடு, ஒரு கையில் வளையல் மட்டும் அணிந்திருக்கிறார். டார்க் நிற லிப்ஸ்டிக் போட்டு செம கெத்தாக இருக்கிறார் வனீஸ்ஸா. மேலும் தனது இந்த ஒய்யார தோற்றத்தை தனது போனில் செல்பி எடுக்கிறார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வனீஸ்ஸா.
மொசு மொசு
அவரது இந்த போட்டோவை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். வழக்கமாக வித்தியாசமான உடைகளை உடுத்தி கிக்கேற்றி வரும் வனீஸ்ஸா கறுப்பு மற்றும் பிங்க் நிறத்தில் மொசு மொசுவென ஒரு உடையை உடுத்தியிருந்தார். அவரது இந்த தொடை வரை வெளிப்பட்ட அந்த உடை பெரும் வைரலானது.
Recommended Video
மொத்த உடம்பும்
அதற்கு முன்னதாக கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மொத்த உடம்பையும் காட்டி ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார் நடிகை வனீஸ்ஸா. டீவி மீது படுத்தப்படி முன்னழகை மறைத்து போஸ் கொடுத்திருந்தார். அவரது அந்த போட்டோவை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











