லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்!

சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் லைவில் பேசிய போது தனது கணவரை அழைத்து லிப்லாக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27ஆம் தேதி தனது பெற்றோரின் திருமண நாளன்று தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார்.

ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. இதனால் தனது முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் போலீசில் புகார் அளித்தார்.

 இதெல்லாம் தேவையா?

இதெல்லாம் தேவையா?

இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. திருமணத்தின் போதே வனிதாவும் பீட்டர் பாலும் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர். வயதுக்கு வந்த மகள் இருக்கும் போது இதெல்லாம் தேவையா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

அன்ரொமான்டிக்

அன்ரொமான்டிக்

அவர்களை வெறுப்பேற்றும் வகையில் படுக்கையறையில் கணவருடன் லிப்லாக் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதா. மேலும் அன்ரொமான்டிக் மக்களுக்காக இது என கேப்ஷன் கொடுத்து விளாசினார்.

கேஎப்சி சிக்கன்

கேஎப்சி சிக்கன்

இதனை தொடர்ந்து தனது யூட்யூப் சேனலில் பேஎப்சி கிரிஸ்பி சிக்கன் செய்தார் வனிதா. அதற்கு கேமராமேனாக இருந்தார் பீட்டர் பால். இறுதியாக கேஎப்சி சிக்கனை அவருக்கு ஊட்டி விட்டார் வனிதா. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது யூட்யூப் சேனலில் மீண்டும் லைவில் பேசினார் வனிதா.

நைஸ் மேன்

நைஸ் மேன்

அப்போது கர்மா இஸ் பூமராங், நடிகைகள் யாரும் ஒழுங்கு கிடையாது, யாரும் வொர்த் இல்ல, வனிதாவை உடைக்க ஒருத்தர் பொறந்து கூட வர முடியாது என வெளுத்து வாங்கினார். இதன் இறுதியாக தனது கணவரான பீட்டர் பாலை அழைத்த வனிதா, இவர் ரொம்ப நல்லவர், நைஸ் மேன் என பாராட்டு பத்திரம் வாசித்தார்.

மீண்டும் லிப்லாக்

மீண்டும் லிப்லாக்

எல்லா உண்மையும் தெரிய வரும் எல்லாம் சட்டப்படி நடக்கும் என்ற வனிதா, இவர் எந்த தவறும் செய்யவில்லை என உருக்கமாக பேசினார். பின்னர் தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த வனிதா, தனது கணவருக்கும் லிப்லாக் முத்தம் கொடுத்தார்.

Recommended Video

Thalapathy Vijay க்கு 20 வயசுல அவ்வளவு Maturity • Vanitha Vijaykumar Exclusive
மீண்டும் முத்தக் காட்சியா

மீண்டும் முத்தக் காட்சியா

இதனை பார்த்த பலரும் பெட் ரூமில் செய்ய வேண்டியதை எல்லாம் இங்கே செய்கிறீர்களே நீங்கள் ரொம்ப மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். மீண்டும் முத்தக்காட்சியா என படு மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் வனித விஜயக்குமார் என்பதில் விஜயக்குமாரை நீக்கிவிட்டு பீட்டர் பால் என மாற்றிக்கொள்ளுங்கள் என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X