அங்க போயும் சரக்குதானா.. காதல் கணவருடன் கோவாவில் ஜாலி பண்ணும் வனிதா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா தனது காதல் கணவருடன் கோவாவில் சரக்குடன் கொண்டாடும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

கடந்த பிக்பாஸ் சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கோழியா வலம் வந்த அவருக்கு ஹவுஸ்மேட்ஸ்கள் வத்திக்குச்சி என பெயர் வைத்தனர்.

தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் தனது காதலரான பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

தெருவுக்கு வந்த திருமணம்

தெருவுக்கு வந்த திருமணம்

இதனால் வனிதாவின் திருமண விவகாரம் தெருவுக்கு வந்தது. பல நாட்கள் பெரும் பேசு பொருளாக இருந்தது வனிதா பீட்டர் பாலின் மூன்றாவது திருமணம். தற்போதுதான் அந்த பிரச்சனை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாட காதல் கணவருடன் கோவா சென்றுள்ளார் நடிகை வனிதா.

கணவருடன் கோவாவில்

கணவருடன் கோவாவில்

இதனால் வனிதாவின் திருமண விவகாரம் தெருவுக்கு வந்தது. பல நாட்கள் பெரும் பேசு பொருளாக இருந்தது வனிதா பீட்டர் பாலின் மூன்றாவது திருமணம். தற்போதுதான் அந்த பிரச்சனை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாட காதல் கணவருடன் கோவா சென்றுள்ளார் நடிகை வனிதா.

கோவா பீச்சில்

கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் கோவாவுக்கு காரிலேயே சென்றுள்ளார் வனிதா. அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதார். இந்நிலையில் கோவா பீச்சில் எடுத்த போட்டோக்கள் மற்றும், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அங்கேயும் சரக்குதானா?

அங்கேயும் சரக்குதானா?

கணவர் மற்றும் மகளுடன் எடுத்த போடோக்களை ஷேர் செய்துள்ள வனிதா, அறையில் காத்திருக்கும் சரக்கு பாட்டீலையும் போட்டோ எடுத்து ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அங்கே போயும் சரக்குதானா என திட்டி தீர்த்துள்ளனர்.

செம ரொமான்ஸ்

செம ரொமான்ஸ்

மேலும் கணவரை கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இருவரும் முகத்துடன் முகம் வைத்தும் முத்தம் கொடுத்தும் செம்ம ரொமான்டிக்காய் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

பிக்பாஸுக்கு போட்டியாக சன் டிவி களமிறக்கும் புதிய ஷோ | டாப் ஃபைவ் பீட்ஸ்
கமெண்ட் ஆப்ஷன்

கமெண்ட் ஆப்ஷன்

அவற்றை பார்த்த நெட்டிசன்கள் இன்னமும் இருவரும் சேர்ந்துதான் இருக்கிறீர்களா என்றும் எப்போது அடுத்த டைவர்ஸ் என்றும் கேட்டு வருகின்றனர். இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்திருந்த வனிதா தற்போது ஆண் செய்து வைத்துள்ளதால் அதையும் ஆஃப் செய்யுமாறு எச்சரித்துள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X