மட்டமல்லாக்க படுத்து மசாஜ் செய்து கொண்ட வனிதா.. வேலைக்கு முன்னாடி ரிலாக்ஸிங்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஸ்பாவில் ஹெர்பல் மசாஜ் செய்து கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமாகிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் சண்டைக்கோழியாக வலம் வந்த வனிதாவை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர்.

டைட்டில் வினனனர்

டைட்டில் வினனனர்

அதனை தொடர்ந்து பெரும் பிஸியானார் வனிதா. குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் பங்கேற்ற வனிதா அதில் டைட்டில் வின்னர் ஆனார். தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

பீட்டர் பாலுடன் காதல்

பீட்டர் பாலுடன் காதல்

தொடர்ந்து சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் தொடங்கி நடத்தி வந்தார். அப்போதுதான் தனது யூட்யூப் சேனலில் விஷுவல் எடிட்டராக பணியாற்றிய பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்து அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நான்கே மாதங்களில் பிரிவு

நான்கே மாதங்களில் பிரிவு

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார் வனிதா. ஆனால் திருமணம் ஆன நான்கே மாதங்களில் பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா. இருப்பினும் படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார் வனிதா.

பைலட்டுடன் திருமணம்

பைலட்டுடன் திருமணம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வனிதாவின் நான்காவது திருமணம்தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. வனிதா வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

லாக்டவுனில் தளர்வு

லாக்டவுனில் தளர்வு


ஆனால் அதனை நடிகை வனிதா மறுத்துவிட்டார். இந்நிலையில் லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ஸ்பாவில் மசாஜ்

ஸ்பாவில் மசாஜ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் வனிதா. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் வனிதா. இந்நிலையில் ஸ்பாவில் மசாஜ் செய்து கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.

மல்லாக்க படுத்து செல்பி

மல்லாக்க படுத்து செல்பி

இ ஸ்பா அன்ட் சலூனில் ஹெர்பல் மசாஜ் எடுத்து கொண்டுள்ளார் வனிதா. மசாஜ் செய்யும் அறைக்குள் மட்டமல்லாக்க படுத்து எடுத்த செல்பிக்கள் மற்றும் அறையின் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரிலாக்ஸிங் இன் ஸ்பா

ரிலாக்ஸிங் இன் ஸ்பா

அந்த போட்டோக்களுக்கு மற்றொரு நீண்ட நாள் வேலை மற்றும் அனைத்து டிராமாக்களுக்கும் முன்பு ஒரு ஹெர்பல் மசாஜ் மற்றும் தாய் மசாஜ் மூலம் ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன் என விளக்கமளித்துள்ளார்.

பத்திரமாக இருங்கள்

பத்திரமாக இருங்கள்

இதனை பார்த்த ரசிகர்கள், நல்ல விஷயம் என்ன செய்து கொண்டாலும் பத்திரமாக இருங்கள் என பதிவிட்டு வருகின்றனர். வனிதாவின் இந்த மசாஜ் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X