டீப் லோ நெக்கில் நாயை கொஞ்சும் வனிதா விஜயகுமார்.. இதெல்லாம் ஓவர் என விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் லோ நெக் டாப்பில் நாயுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

நடிகை வனிதா விஜயகுமார், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரச்சனை என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார்.

பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சக ஹவுஸ்மேட்டுகளுடன் எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருந்து வந்தார்.

டைட்டில் வினனர்

டைட்டில் வினனர்

இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் வனிதா. சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்து வந்தனர் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கையோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரானார் வனிதா.

அபகரித்து கொண்டார்

அபகரித்து கொண்டார்

அதோடு யூட்யூப் சேனலை தொடங்கிய வனிதா தனது யூட்யூப் சேனலில் விஷ்வல் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார் வனிதா. ஏற்கனவே பீட்டர் பாலுக்கு திருமணம் ஆகியிருந்ததால் அவரது மனைவி, தனது கணவரை வனிதா அபகரித்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

திருமணம் தேவையா?

திருமணம் தேவையா?

தொடர்ந்து பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாக பேசியவர்களை எல்லாம் விளாசி தள்ளினார் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்த வனிதாவுக்கு வயதுக்கு வந்த பெண்களை வைத்துக்கொண்டு மூன்றாவது திருமணம் தேவையா என சமூக வலைதளங்களிலும் காரசார பதிவுகள் பகிரப்பட்டன.

வடநாட்டு பைலட்

வடநாட்டு பைலட்

இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க நான்கே மாதங்களில் கணவரை பிரிந்தார் வனிதா. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா, வடநாட்டை சேர்ந்த பைலட் ஒருவரை நான்காவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

நீங்களா உதவுவீர்கள்?

நீங்களா உதவுவீர்கள்?

ஆனால் அதனை மறுத்த வனிதா நான் சிங்கிள் தான் ஸ்டில் அவைலப்பிள் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்து கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். ஆனாலும் அதற்கெல்லாம் அசராத வனிதா நாளைக்கு நான் கஷ்டப்படும் போது நீங்களா உதவுவீர்கள் என கேட்டு ஒரே போடாக போட்டார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

தொடர்ந்து சினிமா படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக உள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பிபியை எகிற வைத்து

பிபியை எகிற வைத்து

அந்த வகையில் அண்மையில் தாய் ஸ்பாவில் மசாஜ் செய்து கொண்டார் வனிதா. அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து பிபியை எகிற வைத்தார்.

லைட்டிங்கில் செம க்யூட்

லைட்டிங்கில் செம க்யூட்

இந்நிலையில் வெள்ளை நிற லோ நக் டாப்பில் மாடியில் நாய்க்குட்டியை வைத்து கிறங்க வைத்துள்ளார். என்னுடைய நாய் மகன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆனால் இந்த லைட்டிங்கில் செம க்யூட்டாக உள்ளார் வனிதா.

இதெல்லாம் ஓவர்

இதெல்லாம் ஓவர்

வனிதாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஓவர் என விளாசி வருகின்றனர். மேலும் பலர் இது நாய்க்குட்டிக்காக எடுத்த போட்டோ போன்று இல்லை என்றும் சாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X