Don't Miss!
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரசிகையிடம் இருந்து வந்த அந்த லெட்டர்.. பூரித்துப்போன வனிதா அக்கா.. வைரலாகும் டிவிட்!
சென்னை: நடிகை வனிதா ரசிகை ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயக்குமார். விவாகரத்து, திருமணம், குடும்பத் தகராறு என பல பிரச்சனைகளில் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார்.
முன்னழகை திறந்துக்காட்டி…டூ மச் கவர்ச்சியில் இலியானா…கதறும் சிங்கிள்ஸ் !
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.
சமையல் நிகழ்ச்சி
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா டைட்டில் வின்னரானார். அதனை தொடர்ந்து யூட்யூப்பில் சமையல் நிகழ்ச்சிக்கான சேனலை தொடங்கினார். தொடர்ந்து விதவிதமாக சமையல் வீடியோக்களை வெளியிட்டு வரும் வனிதா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
ஷேர் செய்த போட்டோ
தொடர்ந்து தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் வனிதா. அந்த வகையில் வனிதா தற்போது ஒரு போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
|
ரசிகையின் லெட்டர்
அதாவது ஹரிதா என்று தீவிர ரசிகை ஒருவர் நடிகை வனிதாவுக்கு லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மிஸ் கார்ஜியஸ்.. டியர் வனிதா அக்கா.. நான் பார்த்ததிலேயே நீங்கள் ரொம்பவே ஸ்ட்ராங்கான மற்றும் அழகான ஆத்மா.. நான் எப்போதும் அட்மையர் பண்ணும் ஆத்மாவும் நீங்கள்தான்..
பெண்ணின் ஓவியம்
தொடர்ந்து செல்லுங்கள் என்பதைதான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.. இவ்வாறு அந்த ரசிகை பதிவிட்டுள்ளார். மேலும் கலர்ஃபுல்லாக ஒரு பெண்ணின் ஓவியத்தையும் வரைந்துள்ளார்.
சிறப்பாக்கி விட்டார்
இந்த கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, ஸ்வீட் கேர்ள் ஹரிதா எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் இதனை கொடுத்தார்.. என் நாளை சிறப்பாக்கி விட்டார்.. இன்ஷால்லா.. என பூரிப்புடன் பதிவிட்டுள்ளார் வனிதா விஜயக்குமார்.
Recommended Video
ஹரி நாடாருடன்..
அனல் காற்று, அழகானது காதல் 2கே, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹரி நாடாருடன் அழகானது காதல் 2கே படத்தில் வனிதா நடித்து வரும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.