பிரபல தெலுங்கு நடிகர் படத்தில் ஆன்போர்டு ஆன வரு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

V-CONNECT WITH ACTRESS VARALAXMI | Heroine chance தர மாட்றாங்க | FILMIBEAT TAMIL

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். ஹீரோயின், வில்லி என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக சேஸிங் என்ற படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யாணை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லகாம் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி தெலுங்கில் பிரபல நடிகர் ஒருவர் படத்தில் இணைந்துள்ளார்.

அடுத்த படத்தில்..

அடுத்த படத்தில்..

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணா நடிக்க உள்ள அடுத்த படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலக்ஷ்மி நடிப்பது உறுதி

வரலக்ஷ்மி நடிப்பது உறுதி

பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. இந்த படத்தில் வரலக்ஷ்மி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

ஆனால் இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X