Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலுக்கு கண்ணில்லை.. யாரை பிடிக்குதோ காதலியுங்கள்.. லவ் மோடில் வரலக்ஷ்மி சரத்குமார்!
சென்னை: லவ் மோடில் நடிகை வரலக்ஷ்மி பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். ஹீரோயின், வில்லி என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.
தாறுமாறான சிரிப்பு... மக்கள் செல்வன் பகிர்ந்த புகைப்படம்... சிரிப்புக்கு காரணம் என்னவா இருக்கும்?
அவரது நடிப்பில் கடைசியாக சேஸிங் என்ற படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
தெலுங்கு படம்
தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யாணை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லகாம் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்திலும் ஆன் போர்டு ஆகியுள்ளார் வரலக்ஷ்மி.
விழிப்புணர்வு வீடியோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை வரலக்ஷ்மி, அவ்வப்போது சினிமா சார்ந்தும் சமூகம் சார்ந்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். செல்ல பிராணிகள் முதல் கொரோனா வரை வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
உலக பிரைட் தினம்
இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி பதிவிட்டுள்ள டிவிட் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது உலக பிரைட் டேவை முன்னிட்டு முழுக்க முழுக்க காதல் குறித்து பதிவிட்டுள்ளார் வரு.
பிடித்தவர்களை நேசியுங்கள்
அவர் பதிவிட்டிருப்பதாவது, காதலுக்கு கண்ணில்லை.. யாரை விரும்புகிறீர்களே அவர்களை நேசியுங்கள்.. நம்மை நாமே நேசிப்போம்.. நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நேசிப்போம்.. அன்பைப் பரப்புங்கள்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார் வரலக்ஷ்மி.
Recommended Video
கையில் ஹார்ட்டின் சிம்பிள்
மேலும் லவ் என குறிப்பிட்ட டிஷர்ட்டை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் வரு. அதோடு கையில் ஹார்ட்டின் சிம்பளை காட்டியும், ஹார்ட்டின் சிம்பிளோடு உதட்டை குவித்தும் குஷி படுத்தியுள்ளார்.
விஷாலுடன் காதல்
வரலக்ஷ்மியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஐ லவ் யூ என புரபோஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை வரலக்ஷ்மிக்கும் நடிகர் விஷாலுக்கும் காதல் என தகவல் பரவியது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்