ஆத்தாடி... இது உடம்பா இல்ல ரப்பரா... வரலட்சுமி சரத்குமாரின் வைரல் வீடியோ !

சென்னை : வரலட்சுமி சரத்குமார் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ்,யானை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த கொரோனா காலத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை அதிகம் பகிர்ந்து இருந்தார்.

தற்போது இவர்,அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

போடா போடி

போடா போடி

சரத்குமாரின் மகளான வரலட்சுமி சிம்புடன் போடா போடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இயல்பாக பேசி எதார்த்தமாக நடித்திருப்பார் வரலட்சுமி. இப்படத்தை அடுத்து விஷாலுடன் இணைந்து மதகஜ ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகாமல் உள்ளது.

திறமையான நடிகை

திறமையான நடிகை

பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் சொர்ணவள்ளி என்ற கதாபாத்திரத்தல் நடித்திருந்தார் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வரலட்சுமி திறமையான நடிகை என்பதை திரைத்துறைக்கு கூறிய திரைப்படமாக இருந்தது.

வில்லியாக

வில்லியாக

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரம் வேதா,சண்டைக்கோழி2, சத்தியா, சர்க்கார் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் மிடுக்காக நடித்திருப்பார். மேலும் இவரின் உடல்மொழிக்கு இந்த கதாபாத்திரங்கள் கனகச்சிதமாக பொறுந்தியதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பும் இருந்தது.

மாஸ்க் சரியா போடுங்க

மாஸ்க் சரியா போடுங்க

கொரோனா காலத்தில், ஏழைகளுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். மேலும், தடுப்பூசி குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும் முக கவசத்தை எவ்வாறு சரியாக அணிய வேண்டும் என்ற வீடியோவையும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆத்தாடி இது உடம்பா

ஆத்தாடி இது உடம்பா

தற்போது இவர், இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் கால்களை அப்படியே அலெக்காக மேலே தூக்கி அனைவரும் ஆச்சரியப்படும்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் இதை யாரும் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கையும் கொடுத்துள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகிவது மட்டுமல்லாமல், ஆத்தாடி... இது உடம்பா இல்ல ரப்பரா கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X