அங்க கூடவா டாட்டூ குத்துவாங்க.. விஜயலட்சுமியின் ஏடாகூட பிக்ஸ்!
சென்னை : அனைவரும் விரும்பும் ஹோம்லி கேர்ளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை விஜயலட்சுமி இப்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
மிகவும் திறமை வாய்ந்த நடிகையான இவர் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சில நாட்களுக்கு முன்பு சேலையில் வந்து கவர்ச்சி அலையை வீசிச் சென்ற விஜயலட்சுமி இப்பொழுது குத்தக்கூடாத இடத்தில் டேட்டு குத்தியும் உள்ளே இருப்பது அப்படியே தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரண்ட்டான குட்டி ட்ரெஸ் அணிந்து கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் செம ஜோராக லைக்குகளை அள்ளி வருகிறது.

அந்தோலஜி திரைப்படத்தை
ஃபேண்டசி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை என் 305ல் கடவுள் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இவர் இப்பொழுது கசடதபற என்ற அந்தோலஜி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில்
ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், சாந்தனு பாக்யராஜ் என பல இளம் நடிகர் நடிகைகள் நடித்து வர இதில் விஜயலட்சுமியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில்
வெங்கட்பிரபுவின் அறிமுக திரைப்படமான சென்னை 28ல் துடிப்பான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த விஜயலட்சுமி அதைத்தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான அஞ்சாதே திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பலராலும் உற்றுநோக்கப் பட்டார்.

சீரியல் தொடர்களிலும்
அதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய வரவேற்பை பெறாத நிலையில் பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்றதோடு பல டிவி நிகழ்ச்சிகளிலும் சீரியல் தொடர்களிலும் வந்து காட்சி அளித்தார்.

மயிலிறகு பச்சை குத்தி
இந்நிலையில் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உள்ளே இருப்பது அப்படியே தெரிய காலில் மயிலிறகு பச்சை குத்தி கொண்டு வெளியிட்டுள்ள இளவரசி போல இருக்கும் இந்த சூடான பிக் இப்போது செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











