Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தொப்புளில் கம்மல்… குலுக்கி மினுக்கி நடக்கும் யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ !
சென்னை : யாஷிகா ஆனந்த் ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
தன்னை முன்னணி நடிகையாக முன்னிறுத்திக் கொள்ள எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகவே இருக்கிறார்
இன்ஸ்டாவில் இவர் பகிர்ந்துள்ள தொப்புள் வீடியோ இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகிறது.
பாலாவை கூட்டிட்டு போகலையா.. கோவா டூர் ஹாட் வீடியோவை வெளியிட்ட யாஷிகா.. ரசிகர்கள் கலாய்!
மாடல்
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற நகைச்சுவை திரைப்படத்தில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
ஏராளமான ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த வீட்டிலும் எப்போது குட்டி குட்டி டவுசர் அணிந்து நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு வலம் வந்து ரசிகர்களுக்கு திணமும் தீனி போட்டார் யாஷிகா. பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்த இவர் பின் எவிக்சன் செய்யப்பட்டார்.
வெற்றி பெறவில்லை
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் பெற்றுத்தரவில்லை. தற்போது பிக் பாஸ் மஹத்துடன் ஒரு படத்திலும், ஆரவ்வுடன் ராஜ பீமா,எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கவர்ச்சியில் தாராளம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த யாஷிகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், தனது ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளவும், பட வாய்ப்புக்காகவும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் யாஷிகா. என்னதான் கவர்ச்சி காட்டினாலும் பட வாய்ப்புகள் வந்தமாதிரி தெரியல.
குலுக்கி மினுக்கும் யாஷிகா
தற்போது, யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா ரீலில் தொப்புளில் கம்மலை போட்டுக்கொண்டு இடையை குலிக்கி மினுக்கி நடக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும், யாஷிகாவின் ரசிகர்கள் தங்களது இதயங்களை அவருக்கு பரிசாக அளித்து வருகின்றனர்.