Just In
- 17 min ago
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
உடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி!
- 1 hr ago
இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Automobiles
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- Finance
'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..!
- News
மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. என்ன காரணம்?
- Lifestyle
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் துண்டுடன் மட்ட மல்லாக்க படுத்திருக்கும் யாஷிகா.. பார்லரில் பாடி மசாஜ்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் பார்லரில் பாடி மசாஜ் செய்துகொள்ளும் போட்டோ வைராலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு 2016ஆம் ஆண்டு அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் அவருக்கு ஒரளவுக்கு பிரபலத்தை கொடுத்தது.
ஆனால் 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியே அவரை தமிழக மக்களிடையே பெரும் பிரபல மாக்கியது.

போட்டோ ஷுட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் மகத் மீது காதல் கொண்டு தனது பெயரை டேமெஜ் செய்துக் கொண்டார். பின்னர் தனது முதிர்ச்சியான பேச்சாலும் நடத்தையாலும் மக்களின் ஆதரவை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் கிடைத்ததே தவிர அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி கவனத்தை பெற்று வருகிறார்.

விமர்சிக்க கூட்டம்
ஆனால் போட்டோ ஷுட்டில் அவர் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடை, முன்னழகு, தொப்புள் என காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். நாள்தோறும் அவரது கவர்ச்சி போட்டோக்கள் வெளியாகி ரசிகர்ளுக்கு விருந்து படைத்து வருகிறது. அவரது போட்டோக்களை ரசிக்க ஒரு கூட்டம் இருந்தாலும் விமர்சிக்கவும் ஒரு கூட்டம் இருந்து வருகிறது.

அசராமல் காட்டுகிறார்..
யாஷிகாவின் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவுதான் கழுவி ஊற்றினாலும் அசராமல் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக யாஷிகா ஆனந்தின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடி மசாஜ்
அதாவது நடிகை யாஷிகா ஆனந்த் உடம்பில் ஒரே ஒரு துண்டை மட்டும் கிடத்தி மல்லாக்க படுத்து இருக்கிறார். அவரது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. ஸ்பா டே என அந்த போட்டோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் பியூட்டி பார்லரில் பாடி மாசாஜ் செய்து கொள்ளும் போது எடுத்தப் போட்டோ அது என தெரிகிறது.

மியா காலிஃபா
யாஷிகா ஆனந்த் தற்போது முன்பு போல் இல்லாமல் மிகவும் மெலிந்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சியை பார்த்து அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என அழைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாஷிகாவின் கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், அவரை மியா காலிஃபா என அழைக்க, கோபமடைந்த யாஷிகா அவரை கெட்ட வார்த்தையால் திட்டியது குறிப்பிடத்தக்கது.