அசப்பில் அவரை போன்றே இருக்கிறீர்கள்.. பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து மெய்மறந்த நெட்டிசன்ஸ்!
சென்னை: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ஆடியுள்ள நடனத்தையும் அவரது ஓணம் செலிபிரேஷன் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் கோலிவுட்டில் உங்களை போன்ற அழகியே இல்லை என உருகியுள்ளனர்.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களால் சமூக வலைதளங்களை திணற விட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் அவரது அரைகுறை போட்டோக்களையும் கிளாமர் லுக்கையும் பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.

சும்மா இருப்பதில்லை
ஆனால் தற்போது அதனை பழகிக்கொண்ட ரசிகர்கள் யாஷிகாவின் கிளாமர் போட்டோக்களை ரசித்து வருகின்றனர். யாஷிகா சற்று பிரேக் விட்டாலும் ரசிகர்கள் சும்மா இருப்பதில்லை. புதிய போட்டோக்களை போடுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் போல்
முன்பு கொழுக் மொழுக் என இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், இந்த லாக்டவுன் நேரத்தில் எடையை குறைத்து சிக்கென ஸ்லிம் பிட்டாக உள்ளார். சட்டென பார்க்க அசப்பில் நடிகை ஸ்ருதிஹாசன் போன்றே உள்ளார் யாஷிகா ஆனந்த்.

தோழிகளுடன் ஓணம்
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓணம் பண்டிகையை கொண்டாடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதன் மூலம் தனது தோழிகளுடன் சேர்ந்து யாஷிகா ஆனந்த் ஓணம் கொண்டாடியுள்ளது தெரியவந்துள்ளது.

பட்டும் படாமல்
அதில் மெரூன் நிற பிளவுஸ், வெள்ளை நிற தாவாணி பாவாடை என லெஹெங்கா ஸ்டைல் உடையில் உள்ளார்.
மேலும் காதில் ஜிமிக்கி கம்மல், தலையில் கொண்டை முல்லைப் பூ என அவ்வளவு அழகாக உள்ளார். அந்த உடையில் இடுப்பையும் முன்னழகையும் பட்டும்படாமல் காட்டி சொக்க வைத்துள்ளார்.

கோலிவுட்டில் இல்லை
மேலும் மலையாள மொழியில் வெளியாகி செம ஹிட்டான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கும் கலக்கல் டான்ஸ் ஆடியிருக்கிறார். யாஷிகா ஆனந்தின் இந்த க்யூட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களை போன்ற அழகி கோலிவுட்டில் இல்லை என அடித்து சொல்லியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











