இந்தா வாய்ங்க்கோ.. படுகவர்ச்சியில் நாக்கை மடித்து.. செம குத்து குத்தும் யாஷிகா..வேற லெவல் வீடியோ!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் படு கவர்ச்சியான உடையில் நாக்கை துருத்தி செம குத்து குத்தியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

YASHIKAவின் WEIGHT LOSS TIPS | ACTRESS YASHIKA AANNAND CHAT | FILMIBEAT TAMIL

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவருக்கு அடையாளத்தை கொடுத்தது.

அதன் பிறகு பட வாய்ப்புகளும் கிடைத்து படங்களிலும் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். இருந்த போதும் எந்த படமும் பெரிதாக பெயர் பெற்றுக் கொடுக்கவில்லை.

முகம் சுளிக்க வைக்கிறது

முகம் சுளிக்க வைக்கிறது

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி கடையையும் விரித்து வருகிறார். சில நேரங்களில் அவர் காட்டும் கிளாமர் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

ஸ்கை டைவிங் வீடியோ

ஸ்கை டைவிங் வீடியோ

இதனால் சமூக வலைதளங்களில் அடிக்கடி விளாசலுக்கும் ஆளாகிறார். இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத யாஷிகா ஆனந்த், தன்னால் முடிந்தளவு கிளாமர் காட்டி வருகிறார். அண்மையில் துபாயில் ஹாலிடேயிங் செய்த யாஷிகா ஆனந்த் ஸ்கை டைவிங் செய்து அசத்தினார்.

திக்குமுக்காடும் இன்ஸ்டா

திக்குமுக்காடும் இன்ஸ்டா

அதனை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் என புகழ்ந்தனர். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் மேலும் ஒரு வீடியோவை ஷேர் செய்து மொத்த இன்ஸ்டாகிராமையும் திக்குமுக்காடச் செய்துள்ளார்.

ஸ்லீவை கழட்டி..

ஸ்லீவை கழட்டி..

அதாவது ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் படு கிளாமரான உடை அணிந்துள்ளார் யாஷிகா ஆனந்த். லாங் ஸ்கர்ட், ஸ்ட்ராப்லெஸ் டாப் என ஒரு ரகமாக உள்ளார். இதில் ஒரு ஷாட்டில் ஸ்லீவ்வுடன் இருக்கும் யாஷிகா மற்றொரு ஷாட்டில் அதை கழட்டி வைத்துவிட்டு மிரளவிட்டுள்ளார்.

நாக்கை துருத்தி செம குத்து..

நாக்கை துருத்தி செம குத்து..

மேலும் இந்தா வாய்ங்க்கோ என்ற பாடலுக்கு நாக்கை துருத்தி கைகளை மடக்கி செம குத்து குத்தியுள்ளார் யாஷிகா ஆனந்த். பார்க்கவே படு பங்கமாக உள்ளது யாஷிகா ஆனந்தின் அந்த டான்ஸ். இதனை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் என மிரண்டு போயுள்ளனர்.

டபுள் மீனிங் கமெண்ட்

யாஷிகாவின் ஸ்டெப்பை பார்த்த இன்னும் சிலர் ஆபாசமாகவும் டபுள் மீனிங்லேயும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் ஸ்டெப்பே சரியில்லையே என்றும் பதிவிட்டு வருகின்றனர். யாஷிகாவின் இந்த டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X