ஒட்டகத்த விட பெருசா இருக்கீங்களே.. பிக்பாஸ் பிரபலம் ஷேர் செய்த போட்டோ.. மெர்சலாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை
பார்த்த நெட்டிசன்கள் ஒட்டகத்தை விட பெரிதாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதற்கு முன்பே யாஷிகா ஆனந்த் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் தான் பட்டி தொட்டியெங்கும் பரிட்சயமானார்.

கண்கள் கூசும் கவர்ச்சி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவர் காட்டும் கவர்ச்சி கண்கள் கூசும் அளவுக்கு செல்கிறது.

விலங்குகளுடன் விளையாட்டு
எப்போதும் முன்னழகையும் தொடை அழகையும் ஃபோகஸ் செய்து கிறங்க வைத்து வருகிறார். அண்மையில் துபாய் சென்ற நடிகை யாஷிகா ஆனந்த், அருங்கிருந்த சரணாலயத்தில் விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.

பெரும் வைரல்
பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஸ்கை டைவிங்கும் செய்தார் யாஷிகா ஆனந்த். யாஷிகா ஷேர் செய்த அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது கோவாவில் ஓய்வை கழித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

நீ இல்லாமல்..
கோவா கடற்கரையில் கிளாமர் உடையில் வலம் வருகிறார் யாஷிகா ஆனந்த். தொடை வரை மட்டுமே உள்ள டைட் டாப்ஸில் கூலர்ஸ்.. ஹேண்ட் பேக் என கதறவிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்த் இந்த போட்டோவுக்கு நீ இல்லாமல் என்னால் போக முடியாது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஒட்டகத்தை விட..
இதேபோல் சிவப்பு நிற டிப் ஓபன் கவுனை அணிந்தும் ராணி போல போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஒட்டகத்தை விட பெரிதாக இருக்கிறீர்களே இந்த ஆங்கிளில் என்று வர்ணித்து வருகின்றனர்.

செம ஹாட்..
மேலும் பலர் செம ஹாட் என்றும் வாயை பிளந்துள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த்தின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











