செம ஃபிட்டான பார்ட்டி வேரில்…அம்சமான வளைவுகளை காட்டிய யாஷிகா !
சென்னை : இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
Recommended Video
இவர் அறிமுகமானது சினிமா என்றாலும், விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே இவர் பிரபலமானார்.
அதில் நடிகர் மஹத்தை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கவர்ச்சி விருந்து
கவர்ச்சியை கைவந்த கலையாக வைத்திருக்கும் யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருப்பார். என்னத்தான் கவர்ச்சி காட்டினாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.

பெயர் சொல்லவில்லை
இருப்பினும் விடாத முயற்சியால் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்டா , ஜோம்பி போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் அந்தப்படங்களும் இவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமைய வில்லை.

மஹத்துடன் காதல்
கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.

குவியும் லைக்
பிக் பாஸ் இல்லத்தில் கிடைத்த ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் காமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அரேபியன் குதிரை
இந்நிலையில் தற்போது துபாயில் கவர்ச்சியான பார்ட்டி உடை அணிந்து தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் கடைவிரித்துள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த கிளாமர் போஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவரின் அழகில் மூழ்கி அரேபியன் குதிரை என்று வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











