தொப்புள் தெரிய வளைச்சு வளைச்சு வீடியோ..அதிரவைத்த யாஷிகா!
சென்னை : இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த், இவருக்கு சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட பேன்ஸ்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் இவர்.
இவர் அறிமுகமானது சினிமா என்றாலும், விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்ஸ் நிகழ்ச்சி மூலமே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

தாராளம்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருப்பார். இந்த படம் இளைஞர்களை பார்க்கும் படமாக இருந்ததால் பெரிதாக இந்த படம் எடுபடவில்லை. இதனால் சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து இருக்கும் இவர், அதுவரை தனது ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

படவாய்ப்புகள் இல்லை
கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்ட, ஜோம்பி போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கிடைத்த படங்களில் சிறுசிறு கதாபாத்திரம் என்றாலும் கனகச்சிதமாக நடித்தார். அந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த பெயரை பெற்றுத்தரவில்லை. இதனால் கவர்ச்சியை மட்டுமே பிரதானமாக நம்பி உள்ளார் யாஷிகா.

அரை டவுசரில்
விஜய் டிவில் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். அந்த வீட்டில் எப்போதும் அரை டவுடன் போட்டுக்கொண்டு ரசிகர்களை வசியம் செய்தார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் அது எல்லாம் ஒன்னும் எல்லை என்று கூறிவிட்டார்.
குவியும் லைக்
பிக் பாஸ் இல்லத்தில் கிடைத்த ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் காமெண்டுகள் குவிந்து வருகின்றன. தற்போது இவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் தனது முன்னழகை அழகாக காட்டியும், தொப்புளையும் வளைத்து வளைத்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











