போதையில் செய்த காரியமா? ஆண் நண்பருடன் நெருக்கமாக நடிகை.. வைரலாகும் போட்டோ.. ரசிகர்கள் ஷாக்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரான மகத்துக்கு காதலி இருக்கிறார் என்பதை அறிந்தும் அவரை காதலித்தார்.
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார் யாஷிகா ஆனந்த். தங்களின் ஓராண்டு நட்பை யாஷிகாவும் ஐஸ்வர்யா தத்தாவும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கொண்டாடினர்.

லிப் டூ லிப் முத்தம்
அதனை லைவ்வாகவும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார்.

குடிபோதையில் விபத்து
இந்த காட்சி சமூக வலைதளங்களில் லைவ்வாக ஒளிபரப்பானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காயினர். அண்மையில் யாஷிகா குடித்துவிட்டு கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார் என செய்தி வெளியானது.

கவர்ச்சி போட்டோ
ஆனால் இதனை மறுத்த யாஷிகா ஆனந்த் தவறான செய்தி வெளியிட்டதாக ஊடகங்களை சாடினார். தொடர்ந்து அரைகுறை ஆடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.
ஆண் நண்பருடன் நெருக்கம்
அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அரைகுறை அடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகியிருக்கிறது.

மார்பழகை காட்டி
இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி வருகிறது. அதில் மார்பழகை பெரிதும் காட்டியப்படி செம செக்ஸியாக உள்ளார் யாஷிகா.

தீயாய் பரவும் போட்டோ
ஹோட்டலில் பார்ட்டியில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் போதையில் ஆண் நண்பருடன் ஜாலியா என கேட்டு வருகின்றனர். யாஷிகா ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











