இந்த மாதிரி டிரெஸ்லாம் எங்கம்மா கிடைக்குது.. யாஷிகாவின் டிரெஸை பார்த்து தலைசுற்றும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்ற டிரெஸ் உங்களுக்கு எங்கே கிடைக்குது என கேட்டு வருகின்றனர்.

Recommended Video

அச்சச்சோ கழண்டுட போகுது.. குனிந்து தலையை சுழற்றிய யாஷிகா.. கிறங்கி விழுந்த ரசிகர்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

இதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்

தொடர்ந்து படங்களில் நடித்தும் வரும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

விதவிதமான உடைகள்

விதவிதமான உடைகள்

சமூக வலைதளங்களில் எப்போதும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதோடு விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

ஆடைகளை கிழித்து விட்டு

ஆடைகளை கிழித்து விட்டு


யாஷிகா ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். லோ நெக், டீப் ஓபன் என ஆடைகளை கிழித்து விட்டு போஸ் கொடுப்பதில் யாஷிகாவுக்கு நிகர் யாஷிகா தான்.

கண்டபடி காட்டி

கண்டபடி காட்டி

அந்தளவுக்கு மோசமான உடைகளை உடுத்தி கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார். முன்னழகு, தொப்புள், தொடை என கண்டபடி காட்டி வருகிறார் யாஷிகா. அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

சில நெட்டிசன்கள் தமிழகத்தின் மியா காலிஃபா என்றும் யாஷிகாவை விளாசி வருகின்றனர். இதனால் ஒரு முறை கடுப்பான யாஷிகா, தன்னை மியா காலிஃபா என்ற நெட்டிசனை கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்தார்.

கன்னாபின்னா உடை

கன்னாபின்னா உடை

யாஷிகா நடத்தும் போட்டோ ஷூட்டுக்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவர் உடுத்தும் உடைகளை இட்லி என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத யாஷிகா கன்னாபின்னாவென உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

உள்ளாடை போன்ற மேலாடை

உள்ளாடை போன்ற மேலாடை

அந்த வகையில் தற்போது யாஷிகா ஷேர் செய்துள்ள போட்டோ நெட்டிசன்களின் விழிகளை விரிய செய்துள்ளது. உள்ளாடை போன்ற மேலாடையை உடுத்தி ஃபிரி ஸ்லீவில் தாராளம் காட்டியுள்ளார்.

எங்கே கிடைக்கிறது

எங்கே கிடைக்கிறது

தொப்புள், தொப்புளில் உள்ள வளையம், மார்பு என யாஷிகா ஆனந்த் காட்டியுள்ள கிளாமரை பார்த்த நெட்டிசன்கள் வாவ் வாட் எ பியூட்டி என வாயை பிளந்துள்ளனர். சில நெட்டிசன்கள் இதுபோன்ற உடை உங்களுக்கு எங்கே கிடைக்கிறது என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X