Just In
- 4 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 4 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 6 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெண்ணிலா மில்க் ஷேக்.. நெக்ஸ்ட் லெவல் எப்போ போவீங்க தலைவி.. யாஷிகாவுக்காக ஏங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது.
தற்போது இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முன்னணி நடிகைகள்
படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் பெரும் பிரபலமானார். இந்த பிரபலத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். முன்னணி நடிகைகள் கூட அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டாத நிலையில் யாஷிகா ஆனந்த் எல்லை மீறி வருகிறார்.

கெட்ட வார்த்தையால்
படு மோசமான உடைகளை உடுத்தி வருகிறார் யாஷிகா. அவர் காட்டும் கிளாமரை பார்த்த நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்று அழைக்கின்றனர். இதனால் கடுப்பான யாஷிகா ஆனந்த், தன்னை மியா காலிஃபா என்றழைக்கும் நெட்டிசன்களை கெட்ட வார்ததையால் திட்டி சர்ச்சைக்குள்ளானார் யாஷிகா ஆனந்த்.

குட்டி டிராயர்
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர். அதில் வொய்ட் அன்ட் வொய்ட்டில் ஜிவ்வென இருக்கிறார் யாஷிகா ஆனந்த். குட்டி டிராயர், ஹாஃப் ஸ்லீப் என ரெட்டை ஜடையில் செம கிளாமராக உள்ளார்.
— Yashika Aannand (@iamyashikaanand) February 22, 2020 |
ஒரு உத்தாப்பம் பார்சல்
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்த்தை வர்ணித்து தள்ளியுள்ளனர். வெண்ணிலா மில்க் ஷேக், என்றும் முரட்டு மெரட்டு என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் யாஷிகாவின் இந்த போஸை பார்த்து அக்காவுக்கு ஒரு ஊத்தப்பாம் பார்சல் என்றும் கிண்டலடித்துள்ளனர்.
|
வெரி க்யூட்
செம செக்ஸியான கர்வ்ஸ் என்றும் வெரி க்யூட் என்றும் புகழ்ந்திருக்கின்றனர். உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என கூறியுள்ளார். ஷர்ட் குட்டியா இருக்கு பாடி பெருசா இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
நெக்ஸ்ட் லெவல் எப்போ?
நெக்ஸ்ட் லெவல் எப்போ போவீங்க யாஷிகா தலைவி என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். பிக்பாஸ்ல நடிச்சதுதான் வேற என்ன படம் நடிச்சீங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
இந்த நெட்டிசன் எவனுக்கு கொடுத்து வச்சுருக்கோ என்ற பெருமூச்சு விட்டுள்ளார் இந்த நெட்டிசன். இந்தியன் மியா கலிஃபா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.