என்னம்மா நடுவுல பேண்ட்ட காணோம்.. உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் யாஷிகாவை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக்கியுள்ளனர்.

Recommended Video

YASHIKAவின் WEIGHT LOSS TIPS | ACTRESS YASHIKA AANNAND CHAT | FILMIBEAT TAMIL

நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து திக்குமுக்காட செய்து வருகிறார்.

கடமையை செய்

கடமையை செய்

இதனாலேயே அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குறை வைப்பதில்லை

குறை வைப்பதில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கொழுக் மொழுக் என்றிருந்த யாஷிகா ஆனந்த், கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து ஸ்லீம் ஃபிட்டாக உள்ளார். இருப்பினும் கிளாமர் காட்டுவதில் எந்த குறையும் வைப்பதில்லை யாஷிகா

என்ன டிரெஸ் இது?

என்ன டிரெஸ் இது?

அண்மையில் கிழிந்த பேண்டில் சட்டையை திறந்து காட்டி உள்ளே போட்டிருக்கும் உள்ளாடை தெரியும்படி மோசமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்ன டிரெஸ் இது என கேட்டு விளாசினர்.

லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்

லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத யாஷிகா ஆனந்த் அந்த போட்டோ ஷூட்டின் வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார். லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் என ஸ்க்ரீனை ஓபன் செய்து செம லுக் கொடுக்கிறார் யாஷிகா ஆனந்த்.

பேண்ட்ட காணோம்

பேண்ட்ட காணோம்

அவரது பேண்ட்டை பார்த்த நெட்டிசன்கள் என்ன நடுவுல கொஞ்சம் பேண்ட்ட காணோம் என்று பங்கம் செய்துள்ளனர். மேலும் யாஷிகா ஆனந்த் சேரில் அமர்ந்தப்படி சட்டையை கரெக்ட் செய்து சூடேற்றியுள்ளார்.

அடங்கவே மாட்டீங்களா?

அடங்கவே மாட்டீங்களா?

இதேபோல் தரையில் அரை மண்டி போட்டும் மரணமாய் போஸ் கொடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் அடங்கவே மாட்டீங்களா என கேட்டுள்ளனர். அதேநேரத்தில் பலரும் அவரது அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X