ஹலோ... அட.. நம்ம யாஷிகா ஆனந்தா இது.. செம செம.. போட்டோவை பார்த்து பூரித்துப்போன நெட்டிசன்ஸ்!

Recommended Video

Yashika & Sakshi Glamourous Photoshoot | Bigg Boss

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பூரித்துப் போயுள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த படமும் கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார் யாஷிகா ஆனந்த்.

கிளாமர் போட்டோ

இதன்மூலம் எதிர்பார்த்த பிரபலம் கிடைத்தது. ஆனால் படவாய்ப்புகள் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் எப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று எண்ணிய யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

சூடேற்றும் யாஷிகா

சூடேற்றும் யாஷிகா

யாஷிகா ஆனந்த் நடத்தும் ஒவ்வொரு போட்டோ ஷுட்டும் வெறித்தனமாக இருந்து வருகிறது. குறிப்பாக முன்னழகை காட்டி சூடேற்றி வருகிறார் யாஷிகா.

ரசிக்கும் நெட்டிசன்ஸ்

ரசிக்கும் நெட்டிசன்ஸ்

யாஷிகா போடும் போட்டோவை பார்த்து அவரை மட்டுமின்றி அவரின் பெற்றோரையும் திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் ஒரு போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், யாஷிகாவா இது என நம்ப முடியாமல் ரசித்து வருகின்றனர்.

ஒரே ஒரு நூல்

ஒரே ஒரு நூல்

யாஷிகா ஆனந்த், வெள்ளை நிற புடவையில் செம க்யூட்டாக உள்ளார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஒரே ஒரு நூல் மட்டும் இழுத்து பிடித்து இறுக்கி கட்டப்பட்டுள்ளது.

இது பெட்டர்

இது பெட்டர்

இதனால் யாஷிகாவின் முதுகு முழுவதும் தெரிகிறது. கவர்ச்சி தூக்கலாக இருந்தாலும் மற்ற போட்டோக்களை ஒப்பிடும் போது, இந்த போட்டோ எவ்வளவோ பெட்டர் என்கின்றனர் இந்த நெட்டிசன்கள்.

வைரலாகும் போட்டோ

ஹலோ என்ற கேப்ஷனுடன் அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செதுக்கி வைத்த சிற்பம்

யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், செதுக்கி வைத்த சிற்பமே என புகழ்ந்துள்ளார்.

ஜொலிக்கிறீயே..

ஆர்டினரி டிரெஸ்ல கூட எக்ஸ்ட்ரார்டினரியா ஜொலிக்கிறீயேடா..யாஷி பேபி என்கிறார் இவர்.

அழகான போட்டோ

ரொம்ப அழகான போட்டோ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X