அக்காவுக்கு போட்டியா கிளாமர்.. குட்டி டிரெஸில் இன்ஸ்டாவை கதறவிடும் யாஷிகா ஆனந்தின் தங்கை!

Recommended Video

Yashika Anand Glamour : அக்காவுக்கு போட்டியா கிளாமர்

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு சிங்கம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக அவர் நடிப்பில் ஸாம்பி என்ற படம் வெளியானது. இவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டார். அப்போது தனது முதிர்ச்சியான பேச்சாலும் நடவடிக்கையாலும் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

செக்ஸி போஸ்

செக்ஸி போஸ்

ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக கூறிய மகத்தை காதலித்து விமர்சனத்துக்குள்ளானார். இந்நிலையில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது படு கவர்ச்சியான உடையில் செக்ஸி போஸ் கொடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஓஷின் ஆனந்த்

ஓஷின் ஆனந்த்

அவரது போட்டோக்களும் வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தனது அக்காவுக்கு போட்டியாக யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் படுகவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.

செம க்யூட்

வெள்ளை நிற ஸ்லீவ்லஸ் டாப், குட்டி ஜீன்ஸ் டிராயருடன் மாட்டிப்படியில் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார் ஓஷின் ஆனந்த். இந்த உடையில் அவரது தொடை முழுவதும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என தெரிவித்துள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

மற்றொரு போட்டோவில் ஸ்லீவ்லஸ் ஷார்ட் டாப்பில் குதிரையை தடவிக் கொடுத்தப்படி போஸ் கொடுத்திருக்கிறார் ஓஷின். அதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த போட்டோவை லைக் செய்துள்ளனர்.

வைரல் போட்டோ

இதேபோல் மலையருவி பகுதியில் அமர்ந்து தண்ணீரில் கை வைத்து விளையாடும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் ஓஷின். கறுப்பு நிற உடையில் உள்ளாடையும் தொப்புளும் தெரிய கிக்காக போஸ் கொடுத்து கிறங்கடித்திருக்கிறார் ஓஷின் ஆனந்த். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X