மோசமாய் போஸ் கொடுத்த யாஷிகா.. ஆபாச கமெண்டுகளை அள்ளி வீசும் நெட்டிசன்ஸ்.. திணறும் இன்ஸ்டா!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த் நெட்டிசன்கள் ஆபாச கமெண்டுகளால் நிரப்பி வருகின்றனர்.
கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான் அவரை பாப்புலராக்கியது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த்.

கடமையை செய்..
நடிகர் மகத்துடன் இவன் தான் உத்தமன், ஆரவுடன் ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகாவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சூடான இன்ஸ்டா
அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு சிவப்பு நிற உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தார் இன்ஸ்டாகிராமை சூடாக்கினார்.

ஆபாச கமெண்ட்ஸ்
இந்நிலையில் முன்னழகை அரையும் குறையுமாக காட்டி கிளாமர் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆபாசம் வழிய வழிய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றினர்.

கண்ணியமாக உடுத்துங்கள்
யாஷிகாவின் முன்னழகையும் வளைவு நெளிவையும் அருவருக்கத்தக்க வகையில் வர்ணித்து கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். அதே நேரத்தில் பலரும் கண்ணியமாக உடை உடுத்துங்கள் என அறிவுரை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











