டீப் ஓபன்.. ஷார்ட் டாப்ஸ்.. மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா.. கிறங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸை அள்ளிக் கொட்டி வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஒரு நடிகை. கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்த் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் சோஷியல் மீடியா மூலம் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்
தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா. யாஷிகா ஷேர் செய்யும் கவர்ச்சி போட்டோக்களை ரசிப்பதற்காக அவரை சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

த்ரோபேக் போட்டோஸ்
தற்போது லாக்டவுன் என்பதால் அவ்வப்போது எடுக்கும் செல்பிக்களையும், தனது வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனது பழைய போட்டோக்களையும் வீடியோக்களையும் த்ரோபேக் என வெளியிட்டு வருகிறார்.

வலை போன்ற உடை
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் இன்று செம கிளாமர் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீப் நெக் ஷார்ட் டாப்ஸ் அணிந்துள்ளார். வலை போன்ற உடையில் உள்ளாடை அணியாமல் செம கிக்காக போஸ் கொடுத்திருக்கிறர்.

அள்ளும் லைக்ஸ்
அதில் அவரது முன்னழகும் தொடை அழகு, பின்னழகு என மொத்தமும் வெளிப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆசம், செக்ஸி, க்யூட், ஹாட் என வர்ணித்துள்ளனர். மேலும் இந்த போட்டோவுக்கு லைக்ஸையும் அள்ளி கொட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











