நோ மாராப்பு.. பாவாடை ஜாக்கெட்டில் உசுப்பேற்றிய பிரபல நடிகை.. ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்!

சென்னை: பிரபல நடிகையின் ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நார்னியாவின் தேவதையை போல் உள்ளீர்கள் என வர்ணித்துள்ளனர்.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு அவரது நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். கவர்ச்சியும் டபுள் மீனிங் வசனங்களும் ததும்பிய இந்த படம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

பல சர்ச்சைகள்

பல சர்ச்சைகள்

பின்னர் 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த யாஷிகா ஆனந்த், அந்த சீசனின் 5வது இடத்தை பெற்றார். யாஷிகா ஆனந்த் பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.

காதலி இருந்தபோதும்

காதலி இருந்தபோதும்

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது சக போட்டியாளரான மகத்தை காதலித்தார். மகத்திற்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று அறிந்தும் அவரை காதலித்து சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானார்.

ஸ்டார் ஹோட்டல்

ஸ்டார் ஹோட்டல்

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய யாஷிகா ஆனந்த், வெளியே வந்த பிறகும் அதே நெருக்கத்துடன் இருந்தார். தங்கள் ஃபிரன்ட்ஷிப் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து ஸ்டார் ஹோட்டலில் அதனை கொண்டாடினர்.

ஆண் நண்பர் லிப்லாக்

ஆண் நண்பர் லிப்லாக்

அதனை சோஷியல் மீடியாவில் லைவ் செய்தனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுத்தார். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் நேரலையானது. இதனால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டார்.

மீடூ புகார்

மீடூ புகார்

தொடர்ந்து இயக்குநர் ஒருவர் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் கூறினார். தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வரும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து மிரட்டி விட்டு வருகிறார்.

அடங்காத யாஷிகா

அடங்காத யாஷிகா

அவரது படுகிளாமரான போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரது அழகை வர்ணிக்கின்றனர். சிலர் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர். இருப்பினும் அடங்காத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

செம ஹாட்

செம ஹாட்

அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் யாஷிகா. அதில் ஒல்லியாக உள்ள யாஷிகா ஆனந்த், வெறும் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்துள்ளார். தொப்புள் முன்னழகு என காண்பித்து கிக்கேற்றியிருக்கிறார்.

நார்னியா ஏஞ்சல்

நார்னியா ஏஞ்சல்

மேலும் அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நார்னியா படத்தில் வரும் ஏஞ்சலுடன் அவரை ஒப்பிட்டுள்ளனர். இந்த உடையில் நார்னியாவின் ஏஞ்சலை போல் இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் என்ன கர்வ்ஸ் என வாயை பிளந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X