டாப் ஆங்கிலில் நல்லா வளைச்சு வளைச்சு எடுத்திருக்காங்களே.. தீயாய் பரவும் யாஷிகாவின் ஹாட் வீடியோ!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் ஹாட் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகைகளில் முக்கியமானவர். இதனால் அடிக்கடி தனது சமூக வலைதள ரசிகர்களை மகிழ்ச்சிப படுத்தும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் பிங்க் நிற லென்த்தி கவுனில் அசத்தல் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் யாஷிகா.

பொம்மை
ஸ்ட்ராப்லெஸாக மார்பு வரை இருந்த அந்த உடைக்கு என பிரத்யோகமாக எந்த மேக்கப்பும் ஆபரணங்களும் அணியாமல் சிம்பிளாக இருந்தார். அவரது அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பொம்மை போன்றே இருக்கிறீகள் என்று பார்பி டால், ஏஞ்சல், ஹாட் செக்ஸி என வர்ணித்தனர்.

அதே டிரெஸில் வீடியோ
இன்னும் சிலர் எந்த பிடிமானமும் இல்லாமல் எப்படி நிக்குது என டவுட்டும் கிளப்பியிருந்தனர். அந்த போட்டோக்கள் லைக்ஸை குவித்து வைரலான நிலையில் அந்த போட்டோ ஷுட்டின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
டாப்பை ஃபோகஸ் பண்ணி
அதில் டாப் ஆங்கிலில் அவரது டாப்பை ஃபோகஸ் பண்ணி வளைத்து வளைத்து எடுத்திருக்கிறார்கள். மேலும் யாஷிகா தரையில் பிரள பிரள உடை அணிந்துள்ள போதும், டாப்பை மட்டுமே ஃபோகஸ் பண்ணி வீடியோ எடுத்திருக்கிறார் அந்த கேமரா மேன். முழுவதுமாக ஒரு ஷாட்டில் கூட காட்டவில்லை.

பல விதமான கமென்ட்ஸ்
இதனால் இந்த பிங்க் கவுனில் அவரது அழகை முழுவதுமாக பார்க்கலாம் என்று நம்பியிருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேநேரத்தில் யாஷிகாவின் வீடியோவை பார்த்து பல விதமான கமென்ட்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

பொக்கே..
யாஷிகாவின் இந்த டிரெஸை பார்த்த இந்த நெட்டிசன், இது டிரெஸா.. நான் ஏதோ பொக்கே என்று நினைத்தேன் என்று கமென்ட் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் என்னை அப்படி பார்க்காதீர்கள் உங்கள் பார்வை என்னை கொன்றுவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

டிசைன் டிசைனா...
பொண்ணுங்களுக்கு தான்யா டிசைன் டிசைனா டிரெஸ் இருக்கு. ஆனா பசங்களுக்கு பேன்ட் டி ஷர்ட் லுங்கி அவ்ளோதான், ஏன்.. என்னதான் பொண்ணுங்க டிசைனா டிரெஸ் போட்டாலும் அதை கிரியேட் பண்ணுறது ஆண்கள் தான் என ஆதங்கப்பட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











