அது வைரமா? ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் தொப்புளையும் முன்னழகையும் காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் பிரபலம்!

Recommended Video

Yashika Aannand: கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகாவை விளாசிய நெட்டிசன்கள்- வீடியோ

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் தொப்புள் உட்பட முன்னழகை காட்டி வெளியிட்டுள்ள போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

யாஷிகா ஆனந்த் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் முழுக்க முழுக்க டபுள் மீனிங் டயலாக் என கவர்ச்சி காட்சிகள் என அதகளப்படுத்தியது. இதனால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது அப்படம்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

இந்நிலையில் மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஸாம்பி ஆகிய படங்கள்ல நடித்துள்ளார். இந்த படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது, இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

காதல்

காதல்

யாஷிகா ஆனந்த் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் விஜய் டிவியில் ஒளிபப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் அதிகம் பிரபலமானார். ஏற்கனவே மகத்துக்கு காதலி இருந்த போதும் அவரை காதலித்தார் யாஷிகா ஆனந்த். இதனால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார்.

கவர்ந்தார்

கவர்ந்தார்

ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் தனக்கு தோழியான நடிகை ஐஸ்வர்யா தத்தாவை மிகவும் முதிர்ச்சியோடு கையாண்டார். அவரது அந்த முதிர்ச்சியான பேச்சும் நடவடிக்கையும் ரசிகர்களை கவர்ந்தது. ஒரு கட்டத்தில் இவர் டைட்டில் வின்னர் ஆக மாட்டாரா என்று எதிர்பார்க்கும் அளவுக்கு கவர்ந்தார் யாஷிகா.

எவ்வளவு முடியுமோ..

எவ்வளவு முடியுமோ..

பிரபலமானாரே தவிர பட வாய்ப்புகள் இல்லை. இதனால் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார். அவரது கவர்ச்சி போட்டோக்களை பார்த்து காரித்துப்பாத குறையாக நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். ஆனாலும் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தொப்புளை காட்டி..

இந்நிலையில் நீல நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் நடிகை யாஷிகா ஆனந்த் கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜாக்கெட், தொப்புள் என மொத்தத்தையும் காட்டிய யாஷிகா ஆன்ந்த், ஒட்டியானம் ஒன்றையும் கட்டியிருக்கிறார்.

மியா காலிஃபா

அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன யாஷிகா, அது வைரக்கல் அரைஞாணா என கேட்டு கிண்டலடித்துள்ளனர். மேலும் சிலர் அழகான இடுப்பு என்றும் புகழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் வாய்ப்புக்காகதானே இப்படி காட்டுகிறீர்கள் என்றும் தமிழகத்தின் மியா காலிஃபா என்றும் கூறி வெறுப்பேத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X