செம ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் மொத்தமாய் காட்டிய நடிகை.. கெட்ட வார்த்தையால் திட்டிய நெட்டிசன்ஸ்!
சென்னை: உள்ளாடைகள் மொத்தம் தெரிய செம ஹாட்டாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான மகத்துக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று அறிந்தும் அவரை காதலித்தார்.

சர்ச்சைகள் தொடர்ந்தன
இதனால் அப்போதே சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். அதனை பிக்பாஸ் வீட்டில் மகத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த காட்சிகளும் வெளியானதால் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவரை சர்ச்சைகள் பின் தொடர்ந்தன.

லைவில் பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது தோழியான ஐஸ்வர்யா தத்தாவுடன் ஸ்டார் ஹோட்டலில் தங்களின் ஃபிரன்ட்ஷிப்பின் ஓராண்டு நிறைவை கொண்டாடினார் யாஷிகா ஆனந்த். அப்போது ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகா ஆனந்தும் லைவில் ரசிகர்களுடன் பேசினர்.

லைவில் லிப்லாக்
அந்த நேரத்தில் யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு திடீரென லிப்லாக் கொடுத்தார். இந்தக் காட்சி லைவில் ஒளிபரப்பாக, சமூக வலைதளங்களில் யாஷிகா ஆனந்தை கிழித்து தொங்கவிட்டனர். ஆனால் அதற்கெல்லாம் அசரவில்லை யாஷிகா ஆனந்த்.

கவர்ச்சி ததும்ப ததும்ப
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி ததும்ப ததும்ப அவர் வெளியிடும் போட்டோக்கள் வைரலாவது வழக்கம்.

மியா காலிஃபா
அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்று அழைத்து வெறுப்பேற்றி வருகின்றனர். தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் நடிகைகள் பலரும் தங்களின் பழைய போட்டோக்களை த்ரொபேக் செய்து வருகின்றனர்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்
அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்தும் வரிசையாய் தனது பழைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கிறங்க வைத்து வருகிறார். தற்போது கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளாடைகள் முழுவதும் தெரியும்படி உடுத்தியிருக்கிறார்.

கும்மென இருக்கும் யாஷ்
இதில் அவர் உள்ளே போட்டிருக்கும் கறுப்பு நிற டிஸைன் பிரா வரை பளிச்சென தெரிகிறது. அதோடு அவரது முன்னழகும் வெளிப்பட்டுள்ளளது. அது பழைய போட்டோ என்பதால் அதில் யாஷிகா ஆனந்த் கொழுகொழுவென கும்மென்று இருக்கிறார்.

கெட்ட வார்த்தையால்
இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் ஜொள்ளு விட்டுள்ளனர். ஆனால் சில நெட்டிசன்கள் கெட்ட வார்த்தையால் கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர். இருப்பினும் யாஷிகாவின் இந்த போட்டோவை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











