Just In
- 6 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 6 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 6 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 6 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அய்யோ.. கண்கள நகர்த்தவே முடியலையே.. மாராப்பை விலக்கி நடிகை போட்ட போட்டோ.. சொக்கி விழும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மாராப்பை முற்றிலும் விலக்கி முன்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிதான் அவரை தமிழ் மக்களிடையே பிரபலமாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமானரே தவிர எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஸாம்பி உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் அந்த படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட்டாகவில்லை.

படத்தின் தகவல்
இந்நிலையில் நடிகர் மகத்துடன் நடிகை யாஷிகா ஆனந்த் இவன்தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் தொடர்பான தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அதோடு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

கிறங்கடிக்கும் யாஷிகா
அவரது கவர்ச்சி போட்டோக்களை பார்த்தும் பார்க்கவுமே ஏராளமான நெட்டிசன்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அரைகுறை ஆடையில் குறிப்பாக முன்னழகையும் தொப்புளையும் காட்டி மிரட்டி வருகிறார். தொடை தொப்புள், மார்பு என எந்த பாரபட்சமும் இன்றி கிளாமரில் கிறங்கடித்து வருகிறார்.

திணறும் இன்டர்நெட்
அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். மாடர்ன் டிரெஸ் மட்டுமின்றி சேலையிலும் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடிமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி மிரள விடுகிறார். அந்த வகையில் அவர் இன்று சிவப்பு நிற சேலையில் ஷேர் செய்திருக்கும் போட்டோ இணைய தளத்தையே திணறடித்து வருகிறது.

மொத்த முன்னழகும்
சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் எந்த பிடிமானமும் இல்லாமல் ஒரே ஒரு ஸ்ட்ராப்பை மட்டும் கொண்டு அணிந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அதில் அவரது மார்பழகும் வயிறும் அப்பட்டமாக தெரிந்து நெட்டிசன்களை பெருமூச்சு விட செய்திருக்கிறது. யாஷிகா இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

வைரலாகும் போட்டோ
இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த போட்டோவை பார்த்த பிறகு கண்களை வேறு ஒன்றை நோக்கி நகர்த்தவே முடியவில்லை என்று புகழ்ந்துள்ளனர். மேலும் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள், ஹாட், க்யூட், செக்ஸி என யாஷிகாவின் அழகை வர்ணித்து தள்ளியிருக்கின்றனர். யாஷிகாவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
ஐ லவ் யூ 3000
இதேபோல குட்டி பனியனில் தொப்புள் தெரிய வெட்கப்பட்டு முகத்தை மூடியிருப்பது போன்ற போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அந்த போட்டோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஐ லவ் யூ 3000 என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.