Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
5 ஸ்டார் ஹோட்டலில் கைது செய்யப்பட்ட நடிகைகள்! - வைரலாகும் வீடியோ
ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் போலீஸ் நடத்திய ரெய்டில் மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர்.
ஆனால் அந்த பாலிவுட் நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
ரிச்சா சக்சேனா 'ஜூன் 1:43' எனும் தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார். இவர் போலீசாரிடம் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 ஸ்டார் ஹோட்டலின் மேனேஜரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்த பணம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?