சர்ச்சை நடிகைக்கு ஆதரவு.. தங்களது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ஷாக் தந்த நடிகைகளால் பரபரப்பு !

பாகிஸ்தான் நடிகை ராபி பிர்சாதாவுக்கு ஆதரவாக நடிகைகள் சிலர் தங்களுடைய நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

சர்ச்சை நடிகையின் நிர்வாண புகைப்படங்கள் லீக்

மும்பை: பாகிஸ்தான் நடிகை ராபி பிர்சாதாவுக்கு ஆதரவாக சில நடிகைகள் தங்களுடைய நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சர்ச்சைகளுக்கு பேர் போனவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை மற்றும் பாடகி ராபி பிர்சாதா. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இவர் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ராபி, சில பாம்புகளை கையில் வைத்துக்கொண்டு, அதை அவர் மீது ஏவிவிடப் போவதாக மிரட்டல்விடுத்தார். மற்றொரு வீடியோவில், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறி, மோடியை கொல்லப்போவதாக சீன் போட்டார்.

நெட்டிசன்கள் குற்றச்சாட்டு

நெட்டிசன்கள் குற்றச்சாட்டு

ராபி பிர்சாதாவின் இந்த வீடியோக்களுக்கு எதிராக நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். ராபி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டி வறுத்தெடுத்தனர்.

ராபியின் நிர்வாணப் புகைப்படங்கள்

ராபியின் நிர்வாணப் புகைப்படங்கள்

இந்த நிலையில் ராபியின் நிர்வாண போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாக பரவின. இதனால் மனமுடைந்த அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டது முன்னாள் காதலர் தான் என போலீசிலும் ராபி புகார் அளித்தார்.

பாகிஸ்தான் நடிகை

பாகிஸ்தான் நடிகை

மும்பையில் வசித்து வரும் பாகிஸ்தானி - ஆஃப்கானிஸ்தானியான நடிகை மலிஷா ஹீனா கான் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ராபியின் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நடிகர்களும்..

மற்ற நடிகர்களும்..

அதேபோல், மும்பையைச் சேர்ந்த இஷிகா போரா எனும் நடிகையும் தனது நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு ராபிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், சல்மான் கான், அக்ஷய் குமார் போன்றோரும் தங்களுடன் சேர்ந்து ராபிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இவர்கள் இருவரும் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X