»   »  இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்: சன்னியை பார்த்து நடிகைகள் வயித்தெரிச்சல்

இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்: சன்னியை பார்த்து நடிகைகள் வயித்தெரிச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கொச்சியில் சன்னி லியோனை பார்க்கத் திரண்ட கூட்டத்தை பார்த்து பல நடிகைகள் அவர் மீது பொறாமையில் உள்ளார்களாம்.

செல்போன் கடையை திறந்து வைக்க கேரள மாநிலம் கொச்சி வந்தார் நடிகை சன்னி லியோன். அவரை காண சேட்டன்கள் கூடிவிட்டனர். நிகழ்ச்சி நடந்த இடத்தில் விளம்பர பேனரை கிழித்து மண்டையை விட்டு சன்னியை எட்டிப் பார்த்தனர் ரசிகர்கள்.

ரசிகர்கள் கூடியதால் கொச்சியே திக்குமுக்காடியது.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் கவர்ச்சியை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறார் சன்னி. அவர் நடிக்க தயாராக இருந்தாலும் இயக்குனர்கள் அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

நடிகைகள்

நடிகைகள்

பாலிவுட் நடிகைகள் சன்னி லியோனை எகத்தாளமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொச்சியில் கூடிய கூட்டத்தை பார்த்து அவர்கள் சன்னி மீது பொறாமையில் உள்ளார்களாம்.

சன்னி

சன்னி

இந்த சன்னி லியோனுக்கு வந்த வாழ்வை பாரு. இவள பார்க்க இப்படி ஒரு கூட்டம் கூடியுள்ளதே என்று பாலிவுட்டில் ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்களாம்.

பிரதமர்

பிரதமர்

இன்னைக்கு தேதிக்கு தேர்தல் நடத்தினால் அடுத்த பிரதமர் சன்னி லியோன் தான் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தாக்கியுள்ளனர்.

English summary
Many actresses are reportedly jealous of Sunny Leone after seeing the crowd gathered for her in Kochi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil