ஜிகுஜிகு சேலையில் கவர்ச்சி காட்டும் பிரபல நடிகை.. அலண்டு போன ரசிகர்கள்!

மும்பை : சேலையில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரக்சா பந்தன் கொண்டாடிய கையோடு மிரளவைக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை ஊர்வசி ரவ்தெலா.

Recommended Video

Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

பாராசைட் திரைப்படத்தை கலாய்த்தும், பல சமூக வலைதள போஸ்ட்களை காப்பி அடித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் ஊர்வசி ரவ்தெலா இப்பொழுது ஹிந்தியில் பல அடல்ட் திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

தனது சகோதரனுடன் சமீபத்தில் ரக்சா பந்தன் கொண்டாடிய ஊர்வசி ரவ்தெலா, சேலையில் கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டியவாறு பிரமாதமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது அனைவரையும் குதூகலிக்க வைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய நடிகை

சர்ச்சைக்குரிய நடிகை

இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஊர்வசி ரவ்தெலா மிக பிரபலமான நடிகையாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரிய நடிகையாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் தொடர்ந்து அடல்ட் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு பாலிவுட்டில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

வெர்ஜின் பானுப்பிரியா

வெர்ஜின் பானுப்பிரியா

" சிங் சாப் தி கிரேட்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஊர்வசி ரவ்தெலா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து பிரமாதப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "ஹேட் ஸ்டோரி 4" பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறத் தவறிய நிலையில் "வெர்ஜின் பானுப்பிரியா" என்ற கலக்கலான அடல்ட் வெப் சீரிஸில் நடித்து கொண்டு வருகிறார்

சர்ச்சைக்குரிய ட்விட்

சர்ச்சைக்குரிய ட்விட்

இதுவரை தொடர்ந்து திரைப்படங்களின் மூலமும் வெப் சீரிஸ்களின் மூலமும் தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியை அள்ளி தெளித்து வரும் ஊர்வசி ரவ்தெலா சமூக வலைதளங்களிலும் அதே பாணியை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்கரில் பல்வேறு விருதுகளை வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பாராசைட் திரைப்படத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய ட்விட் ஒன்றை போட்டு சமூக வலைதளங்களில் நாள் கணக்கில் சாடப்பட்டு வந்தார்.

குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது

குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது

இவ்வாறு கவர்ச்சி ஒருபுறமிருக்க சர்ச்சைகளிலும் சிக்கி வரும் ஊர்வசி ரவ்தெலா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சேலையில் மிரளவைக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கட்டுக்கடங்காத கவர்ச்சி

தனது சகோதரன் யாஷ் ராஜ் உடன் சந்தோசமாக ரக்சா பந்தன் கொண்டாடிய கையோடு சேலையில் அதீத கவர்ச்சியில் உள்ள புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி ரவ்தெலா பதிவிட்டுள்ளார். மெருன் கலரில் ஜிகுஜிகு என ஜொலிக்கும் சேலையை அணிந்து கொண்டு ஒரு பக்கம் தனது முன்னழகை மறைத்துக்கொண்டு மற்றொருபுறம் சேலையுடன் ஜொலிக்கும் முன்னழகை காட்டியவாறு கிக் ஏற்றும் பார்வையால் ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ள இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படம் தற்போது அனைவரையும் கட்டிப் போட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: urvashi rautela saree photoshoot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X