பிகினியில் செம ஆட்டம்.. துணியை தூக்கி தொப்புளை காட்டிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிரபல நடிகை பிகினியில் ஆட்டம் போட்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Remake படத்தில் நடிக்கும் நயன்தாரா | Thappad | Ayyappanum Koshiyum | Dulquer Salman | Trisha Tweet

நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 1999ஆம் ஆண்டு சிம்ரன் - பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாத ரோலில் நடித்தார்.

மிஸ் சென்னை பட்டம் வென்ற நடிகை திரிஷாவின் முதல் படம் லேசா லேசாதான். அதன் பிறகு எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்தார்.

 டாப் நடிகை

டாப் நடிகை

ஆனால் அவரது மூன்றாவது படமான மவுனம் பேசியதே படம்தான் முதலில் ரிலீஸானது. இந்தப் படம் நல்ல வசூலை குவிக்க, அடுத்தடுத்து திரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவரது நடிப்பில் வெளியான சாமி, கில்லி உள்ளிட்ட படங்கள் வசூலை குவிக்க தமிழ் சினிமாவின் டாப் நடிகை பட்டியலில் சேர்ந்தார்.

 கண்ணியமான நடிப்பு

கண்ணியமான நடிப்பு

கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். பள்ளி மாணவியாகவும், மற்றொருவருக்கு மனைவியாகவும், நல்ல பள்ளி தோழியாகவும் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் திரிஷா. நல்ல விமர்சனத்தையும் வசூலையும் குவித்த இந்தப் படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

 ரகசிய போட்டோக்கள்

ரகசிய போட்டோக்கள்

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் ரகசிய போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கிளப்பும். குறிப்பாக நடிகை திரிஷா நட்சத்திர ஹோட்டலில் குளித்த ரகசிய வீடியோ வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து திரிஷா தனது தாயுடன் ஹோட்டல் அறையில் இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 பிகினி உடையில்

பிகினி உடையில்

இந்நிலையில் நடிகை திரிஷா நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. வித்தியாசமான பிகினி உடையை அணிந்திருக்கிறார் நடிகை திரிஷா. காதில் பெரிய பெரிய வளையங்களை அணிந்திருக்கும் திரிஷா, கண்களில் கூலிங் கிளாசுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளர். மேலும் ஆரஞ்சு நிற குட்டி டிராயரையும் அணிந்திருக்கிறார் நடிகை திரிஷா.

 தொப்புளை காட்டி

தொப்புளை காட்டி

அதோடு தனது பிகினி உடையின் துணியை தூக்கி தொப்புளையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ வெளிநாட்டில் எங்கோ திரிஷா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டோவில் அவ்வளவு அழகாக இருக்கிறார் நடிகை திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X