இதுக்கு டாப்லெஸ்ஸாவே போஸ் கொடுத்துருக்கலாம்.. முன்னழகு மொத்தமும் தெரியுதே அதா சர்மா!

Recommended Video

குரங்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நடிகை அடா சர்மா - வீடியோ

சென்னை: பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2ம் பாகம் படத்தில் நடித்த நடிகை அதா சர்மா, ஃபேஷன் இதழ் ஒன்றுக்காக உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார்.

FHM இந்தியா என்னும் ஆண்களுக்கான ஃபேஷன் இதழான அதில், நடிகை அதா சர்மா, தனது முன்னழகு மொத்தமும் தெரியும் படி செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதுக்கு டாப்லெஸ்ஸாவே போஸ் கொடுத்திருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டாப்லெஸ் போஸ்

ஆண்களுக்கான பிரபல ஃபேஷன் இதழான FHM இந்தியாவின் அட்டைப் படத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை அதா சர்மா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இந்தியளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், தனது முன்னழகு முழுவதும் வெளியே தெரியும் படி செம்ம செக்ஸியாக இவர் போஸ் கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள், இதற்கு டாப்லெஸ் போஸ் கொடுத்திருக்கலாம் என கலாய்த்து வருகின்றனர்.

என்னடா டிரெஸ் இது

என்னடா டிரெஸ் இது

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என பல இந்திய மொழி படங்களில் நடித்து வருபவர் அதா சர்மா, FHM இந்தியா இதழுக்காக இவர், டிசைன் டிசைனாக செக்ஸி டிரெஸ்ஸில் தாராளமாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். வரிக்குதிரையை போல நீச்சல் உடையில் இருப்பது போன்ற இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னடா டிரெஸ் இது என கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த வயசுல இது தேவையா?

மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு அதா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவையும் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். தொட்டிலில், குழந்தயை போல படுத்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் அதா சர்மாவை பார்த்து ரசிகர்கள் ஏழு கழுதை வயசாகுது, இந்த வயசுல இது தேவையா என பங்கம் பண்ணி வருகின்றனர்.

இந்த போஸ் எப்படி இருக்கு?

நீல நிற கவுன் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள அதா சர்மாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முதல் புகைப்படத்தில் தனது முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த அதா சர்மா, இந்த புகைப்படத்தில், சற்றே சாய்ந்த வாறு தனது தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

மேகஸின் வாங்கணும்

மேகஸின் வாங்கணும்

ஆண்களுக்கான ஃபிட்னஸ் குறித்த பிரபல இதழான FHM இந்தியாவின் அட்டைப் படத்தில் முதல் முறையாக ஒரு பெண் பிரபலத்தின் புகைப்படம் வந்துள்ளது. அதா சர்மாவின் இந்த செம்ம ஹாட் கவர் போட்டோ இருக்கும் மேகஸினை முதலில் சென்று வாங்கப் போறேன் என ரசிகர்கள் இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைட் ஓப்பன்

வைட் ஓப்பன்

கால்களை அப்படி வைத்திருக்கும் போதே, அதா சர்மா இவ்வளவு ஹாட்டாக இருக்கிறார் என்றால், வைடாக ஒப்பன் பண்ணி வைத்தால், எப்படி இருக்கும் என படு மோசமான கமெண்ட்டுகளையும் பாலிவுட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள், இதுக்கு டிரெஸ் போடாமலையே நீங்க போஸ் கொடுத்திருக்கலாம், மேகஸின் இன்னும் அதிகமா சேல்ஸ் ஆகும் எனவும் திட்டித் தீர்த்துள்ளனர்.கால்களை அப்படி வைத்திருக்கும் போதே, அதா சர்மா இவ்வளவு ஹாட்டாக இருக்கிறார் என்றால், வைடாக ஒப்பன் பண்ணி வைத்தால், எப்படி இருக்கும் என படு மோசமான கமெண்ட்டுகளையும் பாலிவுட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள், இதுக்கு டிரெஸ் போடாமலையே நீங்க போஸ் கொடுத்திருக்கலாம், மேகஸின் இன்னும் அதிகமா சேல்ஸ் ஆகும் எனவும் திட்டித் தீர்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X