இவ்ளோ லைக்ஸ்க்கு, இந்த நடிகை போட்டோல அப்படியென்ன இருக்கு? வைரலாகும் சிம்பு பட நடிகையின் ஸ்டில்ஸ்!

By

சென்னை: சிம்பு பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், அதிகமான லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை செலவழித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு இதில் நேரத்தை செலவழிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

பலர் தங்களது நடனம், சமையல், ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் தங்களை பற்றிய தகவல்களை அடிக்கடி பதிவு செய்து வருகின்றனர். சினிமா நடிகர், நடிகைகளும் இதில் ஆக்டிவாக இருக்கின்றனர். நடிகைகள் தினமும் புதிய புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், இதை ஒரு வேலையாக செய்து வருகின்றனர்.

நடிகை அடா சர்மா

நடிகை அடா சர்மா

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. அடிக்கடி தனது டான்ஸ், யோகா, ஒர்க் அவுட், வீட்டு வேலை செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சில நேரங்களில் எக்கச்சக்க கவர்ச்சியில் போட்டோ எடுத்து ரசிகர்களை திணறடிப்பார். கூடவே ரசிகர்களின் கமென்ட்களுக்கும் பதிலளிப்பார். சில ஜாலி கேலியாகவும் பதிவிடுவார்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

இவர் தமிழில், சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஆண் தோற்றத்தில் நடிக்கிறார் அவர்.

லட்சக் கணக்கில் லைக்ஸ்

லட்சக் கணக்கில் லைக்ஸ்

நடிகை அடா சர்மா இப்போது வெளியிட்டுள்ள, புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு கேப்ஷனாக, DYE HARD, நான் அடுத்து எந்த கலர் டை அடிக்க வேண்டும்? என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். கூடவே சில கலர்களில் ஹேருக்கு டை அடித்துள்ள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை லட்சக் கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர்.

நீங்க சும்மாவே அழகு

நீங்க சும்மாவே அழகு

ஆயிரக்கணக்கானோர் கமென்ட் அடித்துள்ளனர். சிலர் பிரவுன் அல்லது கருப்பு கலர் டை அடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளனர். இன்னும் சிலர் சிவப்பு அடிங்களேன், சும்மா ஜிவு ஜிவுன்னு இருக்கும் என்று கூறியுள்ளனர். நீங்க சும்மாவே அழகு. எதுக்கு இந்த மாதிரி மேக்கப், ஹேர் கலர் எல்லாம்? என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X