#Adangamaru இன்னொரு 'தனி ஒருவன்': ட்விட்டர் விமர்சனம்

By Siva

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வந்துள்ளது.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அடங்கமறு படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் ராஷி கன்னா முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி

அடங்கமறு அருமையா இருக்கு. செம ஆக்சன் படம். ஜெயம் ரவியோட உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெறியுது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் அட்டகாசமான கதைக்களம் அடங்கமறு...
ஹாட்ஸ் ஆப் @actor_jayamravi
ப்ரோ...

#AdangamaruFromToday

மகிழ்ச்சி

ஜெயம் ரவி நடிப்பில் அசத்தியுள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ். இசை பக்கபலம். விறுவிறு திரைக்கதை மற்றும் நடிகர்களின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

போலீஸ்

அடங்க மறு படம் சூப்பர், கிளைமாக்ஸ் தெறிக்குது.

செம

அடங்க மறு செமயாக இருக்கு

பன்ச்

#அடங்கமறு
ஜெயம் ரவிக்கு இன்னொரு தனி ஒருவன்..நேர்த்தியான திரைக்கதை..அனல் பறக்கும் வசனங்கள்..பிற்பாதி வேகம் படத்துக்கு பெரிய ப்ளஸ்..ஆடியன்ஸை சீட்டின் நுனிக்கு தள்ளுகிறது..யாருடா மாமா நான் அடிச்சா நீ கோமா போன்ற பஞ்ச் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.4.9/5

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X