»   »  மீண்டும் ஆதிக் - ஜிவி பிரகாஷ் கூட்டணி? அப்ப 'அஸ்வின் தாத்தா' அவ்ளோதானா?

மீண்டும் ஆதிக் - ஜிவி பிரகாஷ் கூட்டணி? அப்ப 'அஸ்வின் தாத்தா' அவ்ளோதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிம்பு ஆதிக் கூட்டணியில் வெளியான அஅஅ படம் படுதோல்வி அடைந்தது. க்ளைமாக்ஸையே சொல்லாமல் பாகுபலி ஸ்டைலில் இரண்டாம் பாகத்தில் சொல்லப்போவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் முடிவை தயாரிப்பு தரப்பு கைவிட்டதாக நாம் செய்தி தந்திருந்தோம்.

அந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் ஜிவி பிரகாஷ் - ஆதிக் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வருகின்றன.


Adhik to Join with GV Prakash again

அப்ப அஸ்வின் தாத்தா கதி அவ்ளோ தானா ஆதிக்? ம்ஹும்... எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழ் சினிமா நேயர்களுக்கு அந்த க்ளைமாக்ஸ் தெரிஞ்சே ஆகணும். நீங்க எடுங்க ஆதிக்!

English summary
Sources say that GV Prakash is going to join with Adik Ravichandiran again after the producer of AAA decided to drop the sequal idea.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil